Saturday, December 20, 2014

INDIGO - இண்டிகோ




 INDIGO - இண்டிகோ








INDIGO - இண்டிகோ

சாயம் இறக்க பயன்படும் ஒரு வித இந்திய வனத்தில் விளையும் அவுரி செடி.

நெற்றியில் கட்டிப் போட்டது போலயிருக்கும். இரவில் முட்டாள் தனமாக கத்துவார்கள். இரவில் ஆஸன வாயை சொறிவார்கள். குறிப்பாக குழந்தைகளிடம் காணலாம். சிறுநீர் கழிந்து கொண்டேயிருக்க ஆசை, நடமாடிக் கொண்டும், நாம்பி விட்டுக் கொண்டிருந்தாலும் சுகமாக இருக்கும். ஒப்பிட்டு பார்த்தால் CUPR.. மருந்து வரும். காக்கை வலிப்புக்காக நாட்டு மருந்து அதிகமாக கொடுத்திருந்தால் அதை முறிக்க இம் மருந்து பயன்படும். அளவுக்கு அதிகமான வருத்தம் தோன்றி பின்பு காக்கை வலிப்பில் முடியும். எதையும் சுறு, சுறுப்பாக ஊக்கத்துடன் செய்வார். அதன் பின்பு நரம்பு மண்டலம் பலஹீனம் அடைந்து காக்கை வலிப்பில் வந்து முடியும். உடன் CED, GOLON, KALI-PERMANG.. மயக்கம், தலைவலி, குமட்டல் இருக்கும். பசி குறைவு, வாயிலிருந்து, தலைக்கும், வாய்க்கும் செம்பு () வேறு உலோக சுவை. அதாவது கழும்பு சுவை மாதிரி அடிக்கடி எது களிக்குது என்பார். தலையில நிறைய மயிர் இருக்குதுங்க என்பார். இது முக்கிய குறி. இரவு நேரத்தில் மலக்குடலில் ஒரு வித குறு, குறுத்த உணர்ச்சித் தோன்றி நமச்சல் மிக கடுமையாக இருக்கும். ஒரு விரலை முழுதாக ஆஸன வாயில் விட்டு குடைவார்கள். அப்போதும் நமச்சல் குறையாது. திருப்தி ஏற்படாமல் அரை பைத்தியம் ஆகி விடுவார், இப்படி மன அழுத்தம் காரணமாக படுத்து இருக்கும் போதும், நிற்கும் போதும், வெப்ப அறையில் கூட கொடுமைகள் தோன்றி முடிவில் காக்கை வலிப்பில் போய் முடிந்து விடும்.






 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------




Please Contact for Appointment