IGNATIA AMARA – இக்னேஷியா அம்ரா
ஏக்கத்துக்கு முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று. தன் குற்றம் தெரியாது. ஆனால் மற்றவர்கள் குற்றத்தை கூறுவான். அடிப்பட்டு வீக்கம் ஏற்பட்டிருக்கும். வீக்கத்தை தவிர மற்ற இடத்தில் வலி இருக்கும். இவர்கள், வலியுள்ள பாகத்தை அழுத்தி பிடிப்பார்கள் BRY மாதிரி. காய்ச்சலில் தண்ணீர் குடிக்க மாட்டார்கள் IGN. தண்ணீர் குடிப்பார் BRY. காய்ச்சலில் கஞ்சிக்கு பதிலாக கறி, புரோட்டா, முட்டை போன்றவற்றை சாப்பிடுவான். குளிர் காய்ச்சலில் பச்ச தண்ணீர் குடிப்பான். இப்படி எதிர்மறை செய்தாலும், சாப்பிட்டாலும் நோய் சரியாகும் (தணியும்) என்று கூறுவார். குளிருக்கு போர்த்த மாட்டான். காய்ச்சலில் போர்த்திக் கொள்வான். கட்டியில் வலியிருக்கும். காமம் மிகுதியானவர்கள். உறவினர், நண்பர். விருப்பமான பொருள் இழப்பினால் பித்து பிடித்து நடந்து கொண்டேயிருப்பார். ஏதோ ஒன்றை இழந்து விட்டோம் என்ற ஏக்கம் இருந்து கொண்டேயிருக்கும், உடன் N-M, K-BR, ACHID-PHOS. துயரம்,
ஏக்கத்திற்கு பிறகு தலைவலி PHOS-AC, N-M, PULS, STAPHY. பயந்த பிறகு வயிறு வலி CARB-V.குளிரில் முகம் சிவக்கும், காய்ச்சலில் முகம் சிவக்காது. நீண்ட நாள் துன்பத்தில் அடிப்பட்டு அப்படியே இருக்கும் மனம். உடன் மகிழ்ச்சியும் மாறி, மாறி வரும். பிறர் தவறு செய்தால் அவரை வெறுப்பார். இவர் தவறை கண்டித்தால் உடனே வலிப்பு கூட வந்து விடும். (இதை சிறுவர், மாணவர்களிடத்தில் காணலாம்).
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------