HYDRASTIS CANADENSIS - ஹைட்ராஸ்டிஸ் கனாடென்சிஸ்
இவர்கள் துப்பும் சளியானது, பிசின் மாதிரியும், நார் மாதிரியும் மஞ்சள் நிறமாகவும் இருக்கும். இவர்களுக்கு தோன்றும் வெள்ளைபாடும், பிசின் மாதிரியும், நூல் மாதிரியும் மஞ்சள் நிறத்தோடு நீண்டும் இருக்கும். இதே மாதிரி கழிவு வெள்ளையாக இருந்தால்(KALI – BI) நாக்பை; பார்த்தால் மஞ்சள் நிற பல் பதிவு தெரியும். இதே மாதிரி பல் மஞ்சள் இல்லாமல் தண்ணி மாதிரி ஈரமாகவும், தாகமாகவும் இருந்தால் MERC-SOL. மார்பு காம்பில் பலவித வலி தோன்றி புற்றாக மாறி விடும். பால் கொடுக்கும் தாய்க்கு நாக்கில் பல் பதிவு தெரியும். புளிப்பாக இருக்குதுங்க என்பார். நாக்கைப் பார்த்தால் மஞ்சள் நிறமாக இருக்கும். இதன் முக்கிய குறி சளியானது பிசின் மாதிரியும், நார் மாதிரியும் மஞ்சள் நிறத்தோடு இருக்கும். காமாலை, புற்று நோய், காச நோய் போன்ற நோய்களில் ஏற்படும் வலிகளுக்கும், கருப்பையில் ஏற்படும் வலிகளுக்கும் இம் மருந்து பயன்படும். தொண்டையிலும், நெஞ்சிலும், சளி காரமாகவும் வரும். வெள்ளைபாடு பசையாகவும், கம்பியாட்டம் இருக்குது அறுபடலை என்பார்கள். சளியும் அறுபடாமல் வரும். சிந்தனைக்குப் பிறகு இப்படி வரும். மார்பு காம்பு பிளந்து இது மாதிரி வரும். நாக்கிலும், ஆஸன வாயிலும் மஞ்சள் நிறமான நாறு மாதிரி வரும். மூலத்திலும் இரத்தம் வரும். வயிறு காலியாக இருப்பது போலவே இருக்கும் சாப்பிட்டால் சரியாகிவிடும். இதில் நாறு மாதிரி வருவது தான் முக்கியம். உடன் K-BI, LYSS, MYRICA.. வாயு மற்றும் கல்லீரல் தொல்லையும் இருக்கும்.
இரவு நேரத்தில் வயிறு காலியாகயிருந்தால்,
வறண்டக் காற்றில், குளிர்காற்றில், மற்றவர்கள் இவர்களை தொட்டால், துணிப் பட்டால் தொல்லை. (நசுக்கினாலும், ஓய்விலும் சுகம்.)
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------