Saturday, December 20, 2014

HEPAR SULPH –ஹெபர் சல்ப்






 HEPER SULPH –ஹெபர் சல்ப்












HEPAR SULPH –ஹெபர் சல்ப்


இவன் மிகவும் பயங்கரமான கோபக்காரன். வீட்டுக்கு நெருப்பு வைப்பேன் என்று மிரட்டுவான், துப்பாக்கி, கத்தி கிடைத்தால், பழி வாங்க நினைப்பான் கொலை செய்யவும் நினைப்பான். இவனை ஒரு சின்ன வார்த்தை கூட தப்பாக கூறினாலும், தாங்காமல் கொலை செய்து விடுவான். பணத்துக்காக எதையும் செய்யும் துரோகி. ஆண்களை மிரட்டி ஏமாற்றி பணம் பறிக்கும் விபச்சாரி. தொண்டையில் சிதாம்பு குத்தி இருந்தால் இதை கொடுத்தால் வெளியே வந்து விடும். மலையில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுவான். முகம், கை, இங்கெல்லாம் சிறிது கருப்பாக இருந்தாலும் அசிங்கமாக இருக்குது என்பான். சீக்கிரம் குணம் ஆகவில்லை என்றால், டாக்டரையே ஏண்டா லேட்டாகுது போடா, வாடான்னு பேசுவான். () பேசுவாள். இவர்களுக்கு தோன்றியுள்ள சீழ் கொப்புளத்தை தொட விடமட்டார். அதன் மீது காற்றுப்பட்டால் கூட வலிக்குது என்பார். அவ்வளவு உணர்ச்சி மிக்கவர். சிறுநீர் தேங்கி, தேங்கி வருது என்பார். அது எண்ணெய் கவிச்சை மாதிரி இருக்குது என்றும் கூறுவார். மூக்கை மட்டும் விட்டு, விட்டு போர்த்திக் கொள்வான். தொண்டையில் சிதாம்பு குத்திய மாதிரி உணர்ச்சியும், பயங்கர கோபக்காரன், ஒரு சின்ன சொல் சொன்னாலும் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவரை மன்னிக்கவே மாட்டான். மறக்கவும் மாட்டான் கொலை செய்ய போவான். கொலையும் செய்து விடுவான். கோபத்தை தணிக்க ஜீரணம் ஆகாதப் பொருளான சாம்பல், மண், செங்கல், சாக்பீஸ், நிலக்கரி, அடுப்பு கரி, போன்றவற்றை நறுக், நறுக் என்று தின்பான். (கோபம் இல்லாத போது பழக்கமாக தின்றால் ACID - NITE.) தலைவலியின் போது தலையணையின்றி படுத்தால் சுகம். உடன் NUX, SPONG (புகை பிடிச்சால் தான் எனக்கு மலம் வரும். சுருட்டு குடித்தால எனக்கு சிந்தனை வரும், டீ குடித்தால் தான் எனக்கு சுறு, சுறுப்பு வரும் வாங்கி கொண்டு வாங்க என்று அதிகாரத்தோடு (ஆணவத்தோடு) கேட்டால் மருந்து இங்கு PLAT.) இவர் முன் கோபக்காரர் ஒரு சின்ன தப்பைக் கூட தாங்காமல், அக்கம், பக்கம் உள்ளவர்களிடம் சண்டைப் போட்டுக் கொண்டு அடிக்கடி வீட்டை (குடி)யை மாற்றிக் கொண்டேயிருப்பார்கள். கக்குவான் இரும்பலின் போது தொடர்ந்து தொல்லை ஏற்படும்.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------





Please Contact for Appointment