HAMAMELIS VIRGINICA - ஹமாமெலிஸ் விர்ஜினிகா
இம்மருந்தில் மனக்குறிகள் அதிகமான அளவு இல்லை. அசுத்த இரத்தக்குழாயில் (அதாவது மற்ற உடல் உறுப்புகளிலிருந்து இதயத்திற்கு அசுத்த இரத்தத்தை எடுத்துச் செல்லும் குழாய்கள் (சிரை) இது உடலின் மேலாகவே காணப்படும்) காயம் ஏற்பட்டு இரத்தம் வெளியேறும் குறிப்பாக மூக்கில் குபுக் குபுக்கென இரத்தம் வரும் (சில்லி மூக்கு உடைந்தால்) இதனால் தலைவலி விட்டு விடும். இரத்த கொதிப்பு அதிகமாயிருக்கும் எதாவது ஒரு வழியில் இரத்தம் வெளியேறிவிட்டால் இரத்தக் கொதிப்பு (B.P) குறைந்திடும், இந்தயிடத்தில் MILLEFOLIUM மருந்தையும் பார்க்கனும். எதாவது பகுதியில் அடிப்பட்டு இரத்தத் தேக்கம் ஏற்;பட்டால் இது நல்ல மருந்து. அசுத்த இரத்தக் குழாயில் அடிப்பட்டு ஓயாமல் இரும்பல் ஏற்படும், மூல வியாதிக்கு இது நல்ல மருந்து. மலம் கழிய முக்கும் போது இரத்தமா ஊத்துதுங்க என்று சொல்வார்கள், உடன் HYDRASTIS. ரொம்ப நாட்களுக்கு முன்பு அடிப்பட்டு இரத்தத் தேக்கம் ஏற்பட்டிருக்கும் அதுக்கும், அதிலிருந்து இப்ப இரத்தம் வடியுதுங்க என்று சொன்னால் உடன் ARN, BELLIS-PER, N-S, CONIUM. தசைகளில் வாத வலியும் இரணமாட்டம் இழுக்குதுங்க என்று சொல்லி அதில் இரத்தம் வடியுதுங்க என்றால் இது.
நசிவு காயம் என்றால்
ARN. பல் விலக்கினால் இரத்தம் வடியுதுங்க, வருதுங்க என்று சொன்னால் BOVISTA, HAMAMELIS, IP, MILLE-FOLIUM.அடிப்பட்டு இரத்தம் வந்தாலும்
HAMAMELIS, ARN, MILLE-F.கு.
உள் உறுப்புகள் அடிப்பட்டது போன்ற வலியும் இரணமாட்டம் எரிச்சல் என்றாலும்
ARN, HAMA,CALEN,LED. மாதவிலக்கின் போது அதிகமான இரத்தம் வந்தால் படுத்தே கிடப்பார்கள், அப்போது மூலத்திலும் இரத்தம் வந்தால் இதற்கு HAMA, HYDR நல்ல மருந்துகள.; எனக்கு அதிகமான இரத்தம் போயிடிச்சிங்க அதனால் ரொம்ப அசந்து போயிடுறேங்க என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தினால் CARB-V, CHIN, HAMA மருந்துகளாகும்.
மூலத்துல வேகமாக அதிகமாக இரத்தம் போகுதுங்க என்றாலும் HAMAME, CALEN, ARN. பார்க்கனும்.
நுரையீரல், சிறுநீரகம், குடல்களில் இருந்து கருப்பு இரத்தம் நிறைய வடியுதுங்க என்று சொன்னால் இதுவும், AMMON-CARB- வும் மற்ற மருந்துகளையும் பார்த்துக்கனும். AMM-C மனக்குறி இருக்கும் HAMAME- மனகுறி இருக்காது. வெது,வெதுப்பான காலம், ஈரமான காலங்களிலும் தொல்லை.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------