GLONINE – குளோனைன்
வெடிமருந்து.
இம் மருந்தின் முக்கிய குறி வெடிப்பது போல் இருக்கும். சிறு மூளையே அப்படியே வெடிக்கிற மாதிரி வலிக்குது என்பார். சூரிய வெளிச்சம் நெற்றியில் பட்டவுடன் பயங்கரமாகவும், வெடிப்பது போல வலிக்குது என்பார். எந்த தொல்லைகளையும் வெடிப்பது போல இருப்பதாகவே கூறுவார்கள். ஒருவருக்கு வலிப்பு வருவதற்கு முன்பு பார்க்கும் உருவமெல்லாம் பாதி, பாதியாக தெரிவது போல இருக்குது என்றார். அதற்கு இந்த மருந்தைக் கொடுத்தவுடன் வலிப்பு குறைந்து விட்டது. எதிரில் உள்ள பொருட்கள், மனிதர்கள் பாதி இருட்டும், பாதி வெளிச்சமும், தெரியும். பயங்கரத்துக்கும், கடுமைக்கும், பார்க்கும் பொருள் பாதி, பாதியாக தெரிந்தால் இது தான் மருந்து, இரண்டு, இரண்டாக தெரிந்தால் GELS. ம் ஆகும். சூரிய வெப்பம் அதிகமானால் தலைவலி வந்தால் KALMIA, N-M, PHOS, SANG, SPIGI, STANN. ஓத்தடம் கொடுத்தால் வயிற்று வலி சரியா போகுதுங்க என்றால்
NUX.. இந்த மருந்து மூளையையும், நரம்பையும் இதயத்தையும் மிக அதிகமாக தாக்கும். சூரிய வெளிச்சம், கேஸ் லைட் வெளிச்சம் பட்டால் கூட தலைவலி பயங்கராமாக வந்திடுச்சுங்க என்பார்கள் LACH, N-C, GLONE. சூட்டினால் தலைவலி ஏற்படும்.
எதனாலும் தணிவு ஏற்படாது. குறிப்பு:- நடுக்கலின் போது, வயதானப் பின்பு தளர்ச்சியின் போது முன்புறம் தலையை ஆமா, ஆமா என்று சொல்வது போல் ஆட்டினால் இது தான் மருந்து. (இதே இடத்தில் தலையை இல்லை, இல்லை என்று ஆட்டினால் LYC.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------