Saturday, December 20, 2014

GELSEMIUM SEMPERVIRENS - ஜெல்சிமியம் செம்ப்ர்விரன்ஸ்





 GELSEMIUM SEMPERVIRENS - ஜெல்சிமியம் செம்ப்ர்விரன்ஸ்








GELSEMIUM SEMPERVIRENS - ஜெல்சிமியம் செம்ப்ர்விரன்ஸ்

மஞ்சள் நிறமுள்ள பூ.

மெத்தைப் படி, இராட்டினம், மலை ஏறும் போது பயம். அம்மாவை கட்டிப்பிடித்து கொள்ளும் சிறுவர்கள். உடம்பு கணமாக இருக்குது அதனால் படுக்கிறேன் என்பார். கடந்த காலத்தில் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியையும் நோயின் போது கூறி கொண்டிருந்தால் உடன் COFF. எதிரில்; உள்ள பொருளோ, மனிதர்களோ இரண்டு, இரண்டாக தெரிந்தாலும் இது. இதயதுடிப்பு 3 வது, 5வது துடிப்பில் நின்று, நின்று துடிக்கும். சிறுநீர் போனால் சுகமாக இருக்குது என்பார். ஆனால் எழுந்திருக்கவே முடியாது. அதிக கூச்சத்தினாலும், பயத்தினாலும் விழுந்தே கிடப்பார். பெரியவர் முன்னாடி பேசுவதற்கு நடுங்கினாலும், கூச்சத்தினாலும், பயத்தினாலும் விழுந்தே கிடப்பார். பெரியவர் முன்னாடி பேசுவதற்கு நடுங்கினாலும், கூட்டத்தில் பேச எழுந்து நின்றதும் நடுக்கல் வந்துவிடும். குளிருக்கு, குப்பைகளை போட்டு எரித்து குளிர் காய்வார். இதய வியாதியின் போது மட்டும் அசைந்தால் சுகம். (இங்கு கஷ்டம் என்றால் DIG ஆகும்.) உடம்பு கரைந்தால் IOD. நிமிர்ந்து உட்கார்ந்தால் வயிறு வலி அதிகம் என்பார். பிறர் சண்டையை இவர் பார்த்தால் இவரது கை, கால், நடுக்கல் எடுத்து விடும். சோம்பல் வெளியில் எங்கும் போக முடியலை என்பார்கள். சிறுநீர் கழிக்க ஓடுவார். ஓடிய பிறகு கழிப்பார். இதயம் நின்று போகும் என்று பயந்தால் LOBIELIA. இரும்பு வலைக்குள் வைத்து நசுக்குவது போல் இருந்தால் CACT, LACH. உடம்பு வலியினால் படுக்கிறேன் என்றால் BRY. மரமாட்டம் இருக்குது அதனால் படுக்கிறேன் என்றால் N-M. சூடு வேணும் அதனால் அடுப்பையே கட்டிப் பிடித்துக் கொண்டால் N-M, GELS, BELL.. தலையை ஆட்டி பதில் சொன்னால் LYC, PULS, SULPH.குளிரில் தலையை முழுக்க, முழுக்க ஆட்டினால் GELS. ஊருக்கு போக எண்ணும் போதே பயத்தில் மலம் கழிய பாத்ரூம் போயிட்டு போயிட்டு வருவார்கள். தன்னை யாரோ இழுப்பது போல் எண்ணம். குறிப்பு:- உடம்பு கணத்தினால் அசையாமல் படுத்தே இருப்பார். இது தான் முக்கிய குறி. இருதய வியாதியின் போது மட்டும் அசைந்து கொண்டே இருப்பார். இது தான் இம் மருந்தின் (இருதய வியாதியின்) முக்கிய குறி.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------




Please Contact for Appointment