GAMBOGIA - காம்போஜியா
இதன் முக்கிய குறி என்னவென்றால் மலம் கழிக்க உட்கார்ந்த பிறகு கொஞ்ச நேரம் கழித்து முக்கிய பிறகு மலம் சர்ன்னு பீச்சியடிக்கும். இது அடிக்கடி தேவைப்படாத மருந்து தான். உட்கார்ந்தவுடன் (அ) குனியும் போதே பீச்சியடித்தால் CROT T. மருந்தாகும். நாம் பொறுமையாக உற்று கேட்டால் எந்த மருந்துக்குரியவர் நோயாளி என்று தெரிந்து விடும். மருந்து மாறிவிட்டால் வேலை செய்யாது. மலம் அவசரம், வேகம், பேதி பீச்சியடிக்கும். சர்ருன்னு CROT TIG. மலம் உட்கார்ந்த பின்பு மெதுவாக முக்கிய பிறகு பேதியில் சர்ன்னு பீச்சியடித்தால் GAMB. இவ்வளவு தான் வேகமா? அது மெதுவாகவா? இது தான் வேறுபாடு ஆகும். இம் மருந்து பெரும்பாலும் வயதானவர்களுக்கு பயன்படும். பேதி தண்ணி மாதிரி அடிக்குது என்றும், வாயு தொல்லை, உப்பிசம் காற்று பிரியுது என்ற தொல்லைகளும், தலை கணமாயிருக்குது என்ற தொல்லைகளும், தலை கணமாகயிருக்குது, கண் பார்க்க முடியலை விரைச்சுகிச்சு என்ற தொல்லைகளையே பெரும்பாலும் கூறுவார்கள். பல் ஓரங்களில் ரொம்ப உறுத்துது, என்றும், எரிச்சல், அறுப்பது போலவும் இருக்கும். அப்போது தொண்டை, நாக்கு வறண்டு விடும். சாப்பிட்டவுடன் வயிறு வலி, மலம் கழிந்தப் பிறகு காற்றுப் பிரியுது. வயிறு உள்ளையே உறுளுது என்று கூறுவார்கள். சீத கடுப்பில் இப்படி ஏற்படும். சேக்ரலில் திடீரென வலி ஏற்பட்டாலும் மேலே கண்ட தொல்லைகள் ஏற்படும். உறவு மருந்துகள், ALOSE – PODO, PULS, CROTON TIG.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------