FERRUM PHOSPHORICUM – பெர்ரம் பாஸ்பாரிகம்
இரும்பும் பாஸ்பரசும்
சேர்ந்த கலவை.
காய்ச்சலின் போது, உடம்பு நெருப்பாட்டம் சுடும். இரத்த மாட்டம் நிறமும் இருக்கும். நெருப்பாட்டம் கலரும் இருக்கும். BELL லடோனாவா? இதன் குறியா என்று பார்க்கனும். மெதுவாக வருவதும், இறங்குவதும் FERR-PHOS.
திடீர் என்று வருவதும்,
திடீர் என்று இறங்கும் காய்ச்சல்
BELL. இது தான் வேறு பாடு குறிகள். பார்த்து கொள்ளனும். சுத்த இரத்த வாந்திக்கு IP. வை பார்கனும். சுத்தமான இரத்தம் காரி துப்புவார். F.P.. துப்பினால் இது. வாந்தி என்றால் IP. இது தான் வித்தியாசம் பார்த்து கொள்ளனும். கருப்பை கூட தொங்கும். குளிர் காற்றிலும், தேக உழைப்பிலும், ஓய்வின் போதும், நிற்பதாலும், மாலை 4 மணியிலிருந்து காலை 6 வரை இரவில் தொல்லைகள். அழுத்துவதாலும், மெதுவாக நடப்பதாலும், மெதுவாக எழுந்திருப்பதாலும் போன்ற காரணங்களால் சுகம். (குறையும்.)
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------