Friday, December 19, 2014

EUPHRASIA OFFICINALIS –யூபரேசியா அபிசினாலிஸ்





 EUPHRASIA OFFICINALIS –யூபரேசியா அபிசினாலிஸ்










EUPHRASIA OFFICINALIS –யூபரேசியா அபிசினாலிஸ்

இம் மருந்தும் மற்ற மருந்துகளை போலவே ஆண், பெண் உறுப்புகளிலும், கண், காது, மூக்கு, தலை, வயிறு என்று எங்கும் தாக்குகிறது. பக்கவாதம், கக்குவான், இரும்பல், இடைகால மாதவிலக்கு, கண்வேக்காடு, விந்து நாத சுரபியில் தொல்லை, கண்ணுக்கள்ளே புண், எரிச்சல் கொப்பளங்கள், அம்மைக்குப் பின்பு கண் தொல்லை, மூக்குப்புற்று, என்னமோ குத்திக்கிட்டே இருக்குது என்பார்கள். ஆனால் இதன் முக்கிய விசேஷ குறி என்னவென்றால் கண்ணை தாக்கி, கண்ணீர் வடியும். இது காய்ச்சல், டைபாய்டு, மலேரியா, வெய்யிலில் போன பிறகும், மெட்ராஸ் என்று சொல்லியப் பிறகும், இப்படி எந்த ஒரு அடையாளத்;தைச் சொல்லியப் பிறகு கண்ணிலிருந்து பச்ச தண்ணியாட்டம் ஜில்லுன்னு, பொள, பொளன்னு கொட்டுது, சல, சலன்னு வடியுதுங்க என்றால் உடன் மூக்கில் சளி காரமாக பச்ச தண்ணியாட்டம் இருக்குது என்பார். இது ஒன்று தான் இந்த மருந்தின் முக்கிய குறி. (இதே மாதிரி கண்ணில் வரும் தண்ணி காரமாகவும், மூக்கில் வரும் தண்ணி ஜில்லுன்னு வந்தால் ALL – CEPA. இது தான் ஒரே மருந்து.) ஜிலு, ஜிலுப்பு கண்ணிலா? மூக்கிலா? தெரிந்து கொண்டால் போதும். அதிகரிப்பு, தொல்லை:- கீழே விழுந்து குத்துபட்டுட்டேன், மூக்கிலும், கண்ணிலும் ஒழுகுது. காலையில் கதவுகிட்டே நின்னா, படுக்கையில் இருந்தால், வெது வெதுப்பில் இருந்தால், ஈரம் பட்டால், வறண்டக் காற்று தொட்டால்(HEP. மாதிரி) மேலே கண்ட காரணங்களால் தணிவு (சுகம்):- இரவில் தரையில் படுத்துக் கொண்டாலும் சுகம்.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment