EUPHORBIUM - யூபோர்பியம்
இவர்கள் சகிப்பு தன்மை உள்ளவர்கள். வாழ்க்கையில் ஓயாமல் கவலை, கஷ்டம், நஷ்டம்,
ஏமாற்றம், இழப்பு இவைகளை இடைவிடாமல் தாங்கி, தாங்கி சித்ரவதைப்பட்டு, பட்டு உடல் உறுப்புகளில் நோய் (அ) வலிகளை சகிக்க முடியாத அளவு தாங்கி, தாங்கி முடிவாக சகிப்புதன்மையே புற்று நோயாக மாறிவிடும். அப்படி சகித்து கொண்ட பிறகு தோன்றும் புற்றுக்கு இது ஒன்றே தான் மருந்து. கோமாவில் படுத்திருக்கும் போது முட்டாள் தனமாக உளறுவார்கள். கண் விழிக்குள் பிப்பு எடுக்கும். மிக உணர்ச்சியாகி விடுவார்கள். கடிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டற மாதிரி, குத்துகிற மாதிரி இப்படி எல்லா விதமான வலிகளும் மனதிலும், உடலிலும் தோன்றும். சித்திரவதையும், சகிப்பு தன்மையும் தான் அதற்கு காரணம்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------