DROSERA ROTUNDIFOLIA – டிரோசீரா ரோட்டன்டிபோலியா
குழந்தைகளுக்கும், சிறுவர்களுக்கும், மிக, மிக கடுமையான கக்குவான், இரும்பல், இழப்பும், இசிவும், பயங்கரமாக இருக்கும். மறுகுறி பாய்ந்து விட்டால் மூன்று மாதங்கள் கூட நீடிக்கும். கக்குவானுக்கு பிறகு தோன்றும் சின்னம்மை, பலவகை சரும நோய்கள், காச நோய், கண்நோய், தொண்டை நோய், குரல் கம்மி விடுதல் ஆங்காங்கே உள்ள கோளங்கள் வீங்கி கல் மாதிரி, எலும்பு சிதைவு ஏற்பட்டு, T.B. ஆகவும் மாறலாம். இரும்பும் போது, தொண்டையில் குறு, குறுத்த உணர்ச்சி, குதிரை கனைக்கிற மாதிரி இரும்பல் சத்தம் வரும், தொண்டையில் ஆடை போர்த்திய மாதிரி (பார்த்தால்) தெரியும். காக்கை வலிப்பும் தொற்றும். கை, கால் உதறும் போது வலிப்புகாரனாட்டம் உதறுவார். இந்த காலத்தில் பல குழந்தைகள் இறந்து விடுகின்றன. நாம் இந்த மருந்தை கொடுத்தால் அதன் கொடுமையான வேகத்தையும், மரணத்தையும் தடுத்து விடுலாம். ஆனாலும் கக்குவான் இரும்பலின் காலக்கெடு ஒன்றை மாதம் (1 ½ ) இருந்தே தீரும். இந்த அற்புதமான ஹோமியோபதி மருத்துவத்தில் மருந்து கொடுத்தாலும், கூட வேகத்தையும், மரணத்தையும் தவிர்க்கலாம். அதன் காலக்கெடு என்ற இயற்கை நியமங்களை மாற்ற இயலாது. அதாவது வேகமாகவும், விரைவாகவும் மரணம் வரும். மூளை காய்ச்சலுக்கு இங்கிலிஸ் மருத்துவத்தில் மருந்து கொடுத்தால், மூளை காய்ச்சல் குணமாகும். பிறகு மனம் மந்தப்பட்டு முட்டாள் (அ) கேணமும் பிடித்து விடும். ஹோமியோபதி முறைப்படி இந்நிலையில் கொடுத்தால், கொஞ்ச நேரம் ஜன்னி இழுக்கும். பிறகு கை, கால், செயல் அற்று போய்விடும். இப்பொழுது மூளைக்காய்ச்சல் சுத்தமாக சரியாகிவிடும். பிறகு சரும நோய்கள் தோன்றி பிறகு, படி, படியாக சில நாட்களில் இதுவும் குணமாகிவிடும் இது தான் இயற்கை நியதி. குறிப்பு:- அவர்கள் அவசரப்பட்டால் அவர்களை நாம் அனுப்பி விடனும். அவர்கள் அலோபதி மருத்துவத்துக்கு சென்று மரணம் அடைந்து விட்டால், அவர்கள் நமக்கு உறவினரோ, நெருங்கிய நண்பரோ, என்றால் இரண்டு சொட்டு கண்ணீர் விட்டு நமது கடனை முடித்து கொள்ளனும். இப்படி நமக்கு உபதேசம் செய்து நமது கடனை தீர்த்து கொள்ளனும். அந்த ஆன்மாவுக்கு நாம் இப்பொழுது வேற எதுவும் செய்ய முடியாது என்று Dr. HANNIMAN.கூறுகிறார்.
அதிகரிப்பு - பாடினால், குடிச்சால், சிரிச்சால், தரையில் படுத்தால் தொல்லைங்க என்பார்கள். கஷ்டமும் ஆகிவிடும். நடந்தால், அசைந்தால், திறந்தவெளி காற்றில் இருந்தால், சொறிந்தால் சுகம் என்பார்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------