DIGITALIS PURPUREA - டிஜிடாலிஸ் பர்பியூரியா
மிக சிறிய அசைவு ஏற்பட்டாலும் இதய துடிப்பு குறைந்து விடுதல். இதயம் மெதுவாக குறைந்த எண்ணிக்கையுடன் விட்டு, விட்டு துடிக்கும். இதயம் வீங்கியிருக்கம். உடன் மூச்சு திணறும், சீக்கிரமாக நாம் இதய வியாதியில் இறந்திடுவோமா என்ற பயம். கிரு, கிருப்பும் தோன்றிவிடும். அப்பொழுது 40 துடிப்பு கூட இருக்கும். இதே 40 – ல் பலமான டப்பு, டப்பு சத்தம் கேட்டால் ஒற்றை நாடிக்கு KALMIA. மெதுவாக 40 துடித்தால் DIGITALIS இது தான் மருந்தின் வித்தியாசம். இதயம் நின்று விடுமோ என்று பயந்தால் இது தான் மருந்து. பயப்படாவிட்டால் KALMIA மன வேலை, உடல் வேலை, நோய், பயம் எதுவோ துடிப்பு குறைந்தால் இது தான் மருந்து. காமாலையிலும் மெதுவாக தான் நாடி துடிக்கும். சாம்பல் மாதிரி மலம். மூத்திரம் தடைப்பட்டு உடல் வீக்கம் ஏற்படும். குறைந்த நாடி தான், அப்பவும் துடிக்கும். விந்து சுரப்பி வீங்கி விடும். அதனால் அடிக்கடி சிறுநீர் போகும். உடலுறவிலோ, செக்ஸ் நினைவிலோ அது போன்ற கனவிலோ, விந்து நாத சக்தி வீணாகாது, ஆனால் தானாகவே கசியும். ஆரம்ப கால மேக வெட்டை. நிமிர்ந்து உட்கார்ந்தால,; சிறிது அசைந்தால,; வேலை செய்தால், பேசினால், காரி துப்பினால் கூட இப்படி மிகச்சிறிய அசைவு கூட இதயத்துடிப்பு குறைந்து போக காரணமாகி விடும்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------