CROTALUS HORRIDUS- குரோட்டாலஸ் ஹாரிடஸ்
காலரா, வாந்தி, பேதி, நிமோனியா, பேதி போன்ற தொற்று நோய் பரவியது போல இம்மருந்துக்குரிய நோய் கருப்பு நிற வாந்தியும், பேதியும் தொற்று நோயாக பரவியது அப்போது இம் மருந்து கொடுத்து குணம். இவர்களுக்கு DELUSIONS உடம்புமும், உடன் ஒரு பக்கம் செத்த மாதிரியும், மற்றும் இன்னொரு பக்கம் உயிர் இருப்பது போன்ற உணர்வும் இருக்கும். இரு பக்கம் உணர்வும் மற்றும் ஒரு பக்கம் உணர்வற்ற தன்மையும், உடன் அரைகுறையான வாழ்கைங்க என்றும், ஒவ்வொரு நாளும், நான் செத்தும், சாகாமலும் இருக்கிறேன் என்பார்கள். மற்றும் பாதி செத்து, பாதி உயிரோடு இருக்கிறேன் என்று கூறுவார்கள் One Side Cold, One Side Heat, One Side Cool,
One Side Numbness, One side Normal. (ஒரு பக்கம் குளிர்ச்சி, சூடு, மருத்தல்) என்பது இல்லை. தன்னை சுற்றி எதிரிகள் இருப்பது போன்ற எண்ணமும். தன்னை யாரோ முன்னாடி பிடித்து கீழே தள்ளுவது போல எண்ணம் இருக்கும். ஒருவரைப் பற்றி கூறும் போது ஒரு பங்குக்கு ஒன்பது பங்கு கண், காது, மூக்கு வைத்த மாதிரி கூறுவார். இது ஒரு வகை. மற்றொரு வகை எதையும் கூறாமல் அமைதியாக இருப்பார். காலையில் எழுந்தவுடன் பக்தி பரவசம். ஊருக்கு போகணும் என்று உற்சாகத்துடன் எழுவார். படிப்பு தவறிவிடுமோ, பேச்சு தவறி விடுமோ என்றும் மற்ற ஏதாவது தவறிவிடுமோன்னு பயத்துடன் நினைப்பார்கள். மற்றும் ஒன்று பேசிக் கொண்டிருக்கும் போது இன்னொரு பேச்சை தொடர்பில்லாமல் பேசுவார்கள். மேலே குதித்து சாவேன் என்றும், மாடி வீடு மற்றும் மலை மேலிருந்து குதித்து சாவேன் என்றும் கூறுவார்கள். ஏதாவது கேள்வி கேட்டால் உடனே அழுது விடுவார்கள். மற்றும் இவர்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக ஓடாததால் உடல் மேல் தோற்றத்தில் பச்சை, மஞ்சள், சிவப்பு, கருப்பு, போன்று கலர், கலராக இவர்களுக்கு இருக்கும், கட்டி, கட்டியாக இருந்தால் இதற்கு வேறு மருந்து, மேலும் கலர் கலராவும் இரத்தம் வடியிம். உடன் ANTHRXIN, LACH, ARS, CORTALUS-HOR கலர், கலராகவும் சுத்த சிவப்பான, பள பளப்பாகவும் இருப்பார்கள். வாந்தியும், பேதியும் பச்சை, மஞ்சள், கருப்பாக வரும். கெட்டு போன கல்லீரல் அதனால் ஏற்படும் காமாலைக்கும் இது. மாறி, மாறி தான் வரும். இதன் குணம் தலைவலி, வெயிலில் வருத்தமாகவே இருப்பார்கள்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------