COLOCYNTHIS - கோலோஸிந்திஸ்
கடுமையான தாங்க முடியாத வயிறு வலி. அப்படியே முன்புறம் வில்லு மாதிரி இரண்டாக வளைந்து, குனிந்து வயிற்றை அழுத்திப் பிடிப்பார் (அ) பெரிய கட்டை, கெட்டியான பொருளை அல்லது கைகளை கோர்த்து கடுமையாக அழுத்தி பிடிப்பார். வலி தாள முடியாமல் துடி. துடித்து துள்ளி போவார். ஆதனால் தற்கொலை விருப்பம். வலி தாள முடியாது என்ற காரணம் தான். கோபத்திற்கு பிறகு வயிறு வலி STAPH. உருளை கிழங்கு சாப்பிட்தும் வயிறு வலி ALUM, CALC, CHEL. இவரை இழிவுபடுத்தியப் பிறகும் இந்நிலை வரலாம். இவர் பிறரை திட்டுவார். இழிவுப்படுத்துவார். இவரை இழிவு படுத்தினால் இப்படி வரும். எதை சொன்னாலும் தவறாகவே எடுத்துக் கொள்வார். மரியாதை தெரியாதவன், எதன் மீதும் நம்பிக்கை இல்லாதவன். யார் எதை சொன்னாலும் காதில் வாங்க மாட்டான், ஆனால் இவன் பேசுவான், ஓயாது. இவன் பிறரை இழவுபடுத்தி, கேலி செய்தும், திட்டியும் பேசுவான். வேகமான வலிக்கு மின்னல் மாதிரி, அடித்து பொறட்டர மாதிரி, கிழிக்கிற மாதிரி இப்படி வலிகளுக்கு இது பொருந்தும். நரம்புகளிலும் வலி ஏற்படும். இம்மருந்துக்கு இடது புறத் தொல்லைகள் ஏற்படும். இதனால் கோபம். இவைகள் எல்லாமே இவரை இழிவு படுத்திய பிறகு தோன்றலாம். இவர் எல்லாரையும், இழிவுப்படுத்துவார். ஆனால் இவரை இழிவுபடுத்தினால் இவர் தாங்க மாட்டார். எதை சொன்னாலும் தப்பாகவே எடுத்துக் கொள்வார். தமாஷ்சுக்கு கூட சொல்ல முடியாது. கேள்வி கேட்டால் கோபப்படுவார் எரிச்சலினால். OP, ARS, CALC, COLOC, ALOE0S, CHAM, HEP,
IGN. கோபத்தின் போது அமைதியின்மை ACON, DIG, COLOC, KC,
LYC. தனிமையில் வெறுப்பு LYCO. கோபத்தின் போது தனிமை வெறுப்பு என்றால் COLOC. கோபத்தின் போது கண்ணா, பின்னானு திட்டுதல், தூக்கி எரிவார். பிறரை குற்றம் சொல்லிக் கொண்டே இருப்பார். கடமை உணர்வே இருக்காது. குற்றம் பிறர் மீது காணும் பெண்கள், வயிறை மடிச்சு, ஒடிச்சு பேசுவார்கள், பெரியவர்களை மரியாதையின்றி பேசுவார்கள். கடவுள் மீதும், எதன் மீதும் நம்பிக்கை இல்லாதவர். மரியாதை இல்லாதவன். வலியின் போது கவலை இருந்தால் MAG-P. தன்னுடைய பேச்சே தான் கேலி செய்தால் பிடிக்காது. பீத்திக் கொள்ளுதல். குறிப்பு:- அதிர்ச்சி, கஷ்டம், கவலையினால் ஈரல் கெட்டு போய்விடும். மங்கி வரும். திகில், பயம், கோபம் இருந்தால் இருதயம் கெட்டு போய்விடும்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------