Thursday, December 18, 2014

CHELIDONIUM MAJUS – செலிடோனியம் மாஜஸ்





 CHELIDONIUM  MAJUS  – செலிடோனியம் மாஜஸ்







CHELIDONIUM  MAJUS  – செலிடோனியம் மாஜஸ்


இம் மருந்து மஞ்சள் காமாலையின் போது மிகவும் பயன்படும். வலது புற மார்பு எலும்பின் உள்புறம் (ஈரல்) பகுதி, முன்புறமும், அதே நேருக்கு பின்புறமும் ஏதோ முட்டிக்கொண்டு () ஈரல் முட்டிக்கொண்டு வலிக்குது என்பார். கொதிக்க, கொதிக்க சுடுநீர், டீ, காபி போன்றவற்றை டம்ளரில் துணியை பிடித்துக்கொண்டு குடிப்பார். இதே ARSகாரர் சூடாக குடிப்பார். முகம் கண், நாக்கு, மலம், சிறுநீர், கண்ணீர், எச்சில், வெள்ளைபாடு எல்லாமே மஞ்சள் நிறைந்த தங்க கலராகவேயிருக்கும். இதனால் தன் கடமை விட்டு போச்சே, மறந்து விட்டேன் என்பார். இவருக்கு ஈரல் வலியானது விலா எலுமபில் 4 லிருந்து 9 வது விலா எலும்பு முன்புறமும், பின்புறமும் வலி தோன்றும். முன்புறம் வளைந்தால் வயிற்று வலி தணிவு COCC, VERAT-ALB, VERAT-V ஏப்பம் விட்டால் வயிறு வலி சரியாகி விடும். B-C, BRY, COCC, CALC, CARB-V, LYC, DIOS-C, GRAPH. மாலை 4 மணி முதல் 8 மணி வரை வயிறு வலி வந்தால் LYC. வரும். இல்லை என்றால் மற்ற குறிகளை பார்த்து CHEL (OR) LYC என்று தேர்வு செய்ய வேண்டும். நாக்கு, கண், சிறுநீர் தங்கம், மாதிரி மின்னும்.




 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------






Please Contact for Appointment