CANTHARIS – காந்தாரிஸ்
சிறுநீர் போனால் வலி, கஷ்டம், நெருப்பு மாதிரி எரிச்சல் என்றாலும் வடசட்டி, தோசைக்கல் போன்ற நெருப்பாகவே (மாறிய) பொருளைத் தொட்டு ஏற்படும் (BERNET.) புண்களுக்கும், நான் வேலைக்கு போகணும் மருந்து கொடுங்க என்று அதிகாரத்துடன் கேட்டால், பெண்கள் பெரியவர்களிடம், எறிந்து, எறிந்து திட்டி பேசினால், காமம் மிகுதியானவர்கள், நெருப்பு மாதிரி வலியோ, எரிச்சலோ தாங்கவே முடியாத அளவு வலி, எரிச்சல் என்றாலும், மரியாதை தெரியாதவன், பெரியவர்கள், காந்தியை கூட வாடா, போடா என்று கூறுவார்கள். கடவுளை கூட எனக்கு இவ்வளவு கஷ்டத்தை தரையே நீ நல்லாயிருப்பா? என்று திட்டினாலும், சிறுநீர் போனால் நெருப்பாட்டம் சொட்டு மூத்திரம் என்றால் இ]து. இதே இடத்தில் கொதி நீர் மாதிரி போனால் CAUST.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------