Thursday, December 18, 2014

CANNABIS SATIVA - கனாபிஸ் சாடிவா




 CANNABIS  SATIVA  - கனாபிஸ் சாடிவா






CANNABIS  SATIVA  - கனாபிஸ் சாடிவா

ஆண்களின் சிறுநீர் புறத்தினுள் (பாதையில்) பட்டாணி பருப்பு மாதிரி ஒரு சொட்டு தண்ணி உருண்டு கிட்டு வருது, சிறுநீர் விட்ட பிறகும், இல்லறத்தில் ஈடுபட்ட பிறகும், உறுப்பின் நடு பகுதியல் விந்தோ, நீரோ, ஒரு சொட்டும் உருண்டு கிட்டு வருகிறது என்பார். பெண் சீக்கில் அடிபட்ட பிறகு துணி மேலே பட முடியலையீங்க என்பார். கேட்டால் விந்து ஒரு சொட்டு மட்டும் தங்கி கிட்டு உருண்டு கிட்டே இருக்கிறது என்பார். அதனால் துணியோ, தொடையோ, மோத முடியலை. எடப்பி, எடப்பி நடக்கிறேன் உறுப்பு மோதாமல் இருக்க அப்படி நடக்கிறேன் என்பார். ஓடும் தண்ணீரை கண்டால் பயம். (அதிகமான் தண்ணி, நீர்வீழ்ச்சி, தண்ணீரில் எழுப்பும் ஒளி () பள, பளப்பு பார்த்தால் பயம் என்றால் LYSS. STRAM.)ஆண், பெண் இருபாலருக்கும் வயிற்றுக்குள்ளே உறுப்பைச் சொல்லியும், வயிறு, இதயம், கருப்பை, ஈரல், மூளை இப்படி ஏதோ ஒரு உறுப்புக்குள்ளே ஒரு சொட்டு உருண்டுக்கிட்டே இருக்கிறது என்றால் ஒரே மருந்து இது தான்.



 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------






Please Contact for Appointment