CALADIUM SEGUINUM - காலாடியம் ஸெகுய்னம்
இந்த மருந்துக்காரர்கள் புகை பிடிக்க வேண்டும் என்ற எண்;ணம் இருக்கும். புகையிலையில் செய்யப்பட்ட சுருட்டு, சிகரெட், பீடி போன்றவற்றை குடித்து கொண்டே இருக்க விருப்பம். எப்போது பார்த்தாலும், ஓயாமல் குடித்துக் கொண்டே இருப்பார். அதனால் இவருக்கு கல்லீரல், நுரையீரல் போன்ற உறுப்புகளின் எல்லா பகுதிகளும் தொல்லைகளும், நோய்களும் இருக்கும், புகையிலை, புகை விஷம் பரவியதை முறிக்கவும், குணப்படுத்தவும், விருப்பத்தை நிறுத்தவும் இம் மருந்து பயன்படும். மானி தளர்ந்தும், பெருத்தும், ஜில்லிட்டும் காணப்படும். இல்லறத்தில் ஈடுபட இயலாது. பெண் யோனி தடித்து இருப்பதால் தேய்த்துக் கொண்டேயிருக்க விருப்பம். இவர்களுக்கு ஏற்படும் வியர்வை இனிப்பு சுவையுள்ள வியர்வை. அது ஈ முய்க்கும் அளவுக்கு இனிப்பு வியர்வை. (சர்க்கரை வியாதிகாரர்களின் சிறுநீரில் தான் ஈ மொய்க்கும்.) ஆனால் இவர்களுக்கு வியர்வையிலே ஈ மொய்க்கும். அந்த அளவு, இனிப்பு வியர்வை. மானி பெருத்து, வீங்கி, சிவந்து இருந்தாலும் எழுச்சியிருக்காது. அதனால் ஈடுபட இயலாது. பெண் உதடுகளை கர்ப்ப காலத்தில் தேய்த்துக் கொண்டேயிருந்தால் AMBR, KREOS. உணர்வுகளை சிறிது நேரம் கூட கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் HYTR
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------