Wednesday, December 17, 2014

BROMIUM – ப்ரோமியம்




 BROMIUM  – ப்ரோமியம்









BROMIUM  – ப்ரோமியம்


இவர்கள் நல்ல நடத்தையுள்ளவர்கள். கருவிழி இலேசான நீல நிறமாகயிருக்கும். வெளிர் மஞ்சள் நிறமுள்ள கூந்தல் காணப்படும். லேசான புருவம், பலஹீனமான சருமம். சிவந்த கன்னம், காணப்படும். பெண்களுக்கு கழுத்தில் வீக்க முண்டாக்கும் ஒரு வகை (கண்டமாலை) காணப்படும். குள்ளமான குறுங்கழுத்து உடைய பெண்கள் முகத்தில் மெல்லிய உணர்ச்சி ஏற்படும் B-C, BOR, CAMPH. காற்று விரும்புதல், மூக்க துவாரம் அசைவது போல் ஒரு பொய்யான உணர்ச்சி ANT-T, LYC. கப்பலோட்டி, கடலோரமுள்ள மக்கள் ஆஸ்துமாவினால் துன்பபடுதல். அவர்களுக்கு கல் போன்ற கடினமான கண்டமாலை உருவாகும். () காசநோய், நிணநீர் சுரபிகள் வீக்கமடைந்து காணப்படும். தாடை எலும்பு கீழே உள்ள தொண்டை வீக்கமடைதல், தைராய்டு, எச்சில் சுரப்பி, விதைப்பை மற்றும் தொண்டை சுரப்பி பாதிக்கும். இது ஒரு கொடிய தொற்று நோய் மற்றும் தொண்டை அடைப்பான் ஆகும். இது முதலில் முன் தொண்டை சவ்வை தாக்கி, அதிலிருந்து கழுத்;தை தாண்டியுள்ள, மூச்சுக்குழல், நுரையீரல் ஆகியவை தாக்கும். தொண்டைச் சவ்வு பெரியதாக காணப்படும். மார்வு வலி ஏற்படும். சவ்வு மற்றும் தொண்டையை பாதிக்கும் ஓரு வகை தொற்று நோய். இது காற்று குழல் சம்பந்தமான ஓர் அடைப்பான் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் டிப்திரியா என்னும் தொண்டை அடைப்பானுக்கு இது முக்கிய மருந்து. சளி சப்தம். இரும்பலினால் அதிக சோர்வடைதல் HEP. சப்தத்துடன் வயிற்றப் போக்கு ஏற்படுதல். இரும்பல் ஏற்படுதல். சளி அப்பிக் கொண்டிருக்கும். வெளியே வராது ANT-T. மூச்சு திணறல் பயங்கரமாக ஏற்படும். நுரையீரலில் சளி காணப்படும். உட்புறச் சவ்வில் இரணம் ஏற்படும். ANT-T. உடன் AESECU, CROT-T, CAMB. பார்த்துக் கொள்ளவும். சளியினால் மூச்சு திணறலும், காற்று குழல் சம்பந்தப்பட்; நோயுடன் உடன் SULPH.நுரையீரல் உட்புறச் சவ்வில் இரணம். ANT-T, இவரது பண்பு யாதெனில் உடற்பயிற்சி செய்து உடலை பக்குவமாக வைத்திருப்பார்கள். இதயம் பெருத்தும் காணப்படும். கருப்பையில் காற்று உற்பத்தி ஆகும். அதனால் காற்று யோனியில் மலக்காற்று மாதிரி காற்று பிரிந்து கொண்டே இருக்கும். அதிகமான வாந்தி, அடி வயிற்றில் வாயுச் சேர்க்கை. யோனி சவ்விலிருந்து, வலியுள்ள மாத விடாய் ஏற்படும். LYC, LAC-C.சளி இருப்பது போலவே உணர்வு ஏற்படும். எப்போது மூச்சு இழுத்துக் கொண்டேயிருத்தல். RHUS, SULPH. – – தணிவு. CARBO - VEG. அதிகரிப்பு. ஹெரிங்ஸ் கூறுவது :- இந் நோயாளியின் கருவிழி முன்பு நீல நிறமாக இருந்து, இப்போது கருவிழி கருப்பாக காணப்படும். இதற்கு உயர்ந்த முதன்மையான மருந்து BROM. மற்றும் IOD. ஆகும். தொண்டை சம்பந்தபட்ட நோய்களின் முக்கிய மருந்துகளில் இதுவும் ஒன்று.





 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------




Please Contact for Appointment