Wednesday, December 17, 2014

BELLIS PERENNIS - பெல்லிஸ் பெரினிஸ்



 BELLIS  PERENNIS  - பெல்லிஸ் பெரினிஸ்










BELLIS  PERENNIS  - பெல்லிஸ் பெரினிஸ்


ஆழமான வெட்டுக்கும், காயத்துக்கும் இது. நரம்பு வெட்டுக்கும் HYPER. சதை சிராய்ப்புக்கு CALEN. எலும்பு முறிவுக்கு SYMPYTUM.ஊமை அடிப்பட்டால் ARNICA. எலும்பு அடிக்கு RUTA,  கோடாரி வெட்டி, அப்பன்டீசைட்டீஸ் அறுவை சிகிச்சை போன்ற ஆழமான வெட்டுக்கு கூட BELLIS - PER தான். HYPER, STAPH. கொடுத்து பெயிலியர் ஆனால் இது தான் மருந்து. மென்மையான நரம்புகளில் ( மானி, பொறி, நாக்கு அடிப்பட்டால் STAPH.) திருமணம் ஆன பெண்ணிற்கு முதல் இரவில் மென்மையான நரம்பு அறுந்து விடும். அப்போது இதை கொடுத்தால் சுகம் தரும். ஆனால் குறி இருக்க வேண்டும்.



 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment