BAPTISIA TINCTORIA - பாப்டிசியா டின்க்டோரியா
விஷக்காய்ச்சல் போன்றவற்றில் 3,0 20 நாட்கள் காய்ச்சலுக்கு பிறகு மறுகுறி பாய்ஞ்சிடுச்சுங்க முறை வெச்சு, வெச்சி, காய்ச்சல் வருதுங்க என்பார்கள். கழிவுகள் எல்லாம் பிண நாற்றம் அடிக்குதுங்க என்பார். காய்ச்சலில் படுத்திருக்கும் போது இவரது கை, கால்கள் துண்டு, துண்டாக கிடப்பது போன்று உணர்வு இருக்கும். மாயத்தில் இப்படி இருக்கும். அப்படியே என் கையும், காலும் துண்டாகி கிடக்கிற மாதிரி இருக்குது என்பார்கள். இவர்களது மலம் பிண நாற்றம் அடிக்கும். பிணத்தை புதைப்பது போல இவர்களது மலத்தையும் தூரமாக எடுத்து சென்று குழித்தோன்றி புதைப்பார்கள். இவர்கள் காய்ச்சலில் படுத்திருக்கும் போது மருத்துவரோ, உறவினர்களோ, அருகில் நெருங்க முடியாது. காரணம் பிண நாற்றம் வீசும். நோயாளியை பார்க்க செல்பவர்கள் (வரும் போது) வெளியே வரும் போது குமட்டிக் கொண்டு தான் வருவார்கள். அறுவை சிகிச்சைக்கு பின், அபார்ஷனுக்கு பிறகு, செப்டிக் காய்ச்சலுக்கு பின், அந்த இடங்களில் செப்டிக் ஆன பிறகு கை, கால்கள் துண்டு, துண்டாக இருக்குது என்றால் PYROGIN.உடல் உறுப்புகளில் அழுகாமல் துண்டு, துண்டாக கிடப்பது போல் இருந்தால் தான்; BAPT. காலை உணவுக்கு பின் மந்தம். . (DULLNESS) கால் மூட்டு எல்லாம் கழண்டு போகிற மாதிரி வலி என்றால் EUP- PER.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------