ASARUM EUROPAEUM - அஸாரம் யூரோப்பியம்
இம்மருந்துக்காரர்கள் மிக, மிக உணர்ச்சி மிக்கவர்கள் . எல்லாவற்றையும் விட மிக, மிக உணர்ச்சிகாரர்கள், மிதப்பது போலவும், பறப்பது போலவும், காற்று போலவும், ஒளி தேகம் ஆகி விட்டது என்றும். எந்த நோயிலும் இவர்களுக்கு இந்த குறி காணப்பட்டால் இது தான் மருந்து. ஆனால் ஞானிகளுக்கும் பொருந்துமா? என்பது சிந்தனைக்குரியது. ஆனால் இவர்கள் தனிமையில் இருப்பார்கள், போதையில் இருப்பவர் மாதிரியும், மந்தமாக இருக்க விரும்புவார்கள். ஆனால் பேப்பரை கசக்குவது, துணி உரசும் சத்தம் கேட்டால் கூட தாங்க முடியாது. அவ்வளவு உணர்ச்சி மிக்கவர்கள். வெளிச்சத்திற்கு இந்த மருந்து. இருட்டு, வெற்றிடம் போன்றவற்றில் இருக்க விரும்பினால் ARG - N. சத்தம் தாங்க மாட்டார் ACID - NITE. கண் மட்டும் இருட்டு என்றால் ARG – N. கர்ப காலத்தில் குமட்டி வாந்தி வந்தால், கண் ஆப்ரேஷனுக்கு பிறகு இருட்டு கட்டினால் இது. குடி, போதை மிக விருப்பம். ஹோமியோபதியில் சென்ஸிட்டிவ்க்கு 17 மருந்துகள் உள்ளது. அதில் இதுவும் ஒன்று. புகை மீது விருப்பம். கொட்டாவி விட்டு கொண்டே இருப்பார்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------