ARSENICUM ALBUM - ஆர்சனிக்கம் ஆல்பம்
வெள்ளை பாஷனம்
விஷம் குடித்து சாவேன் என்பார். ARS, BELL.. சுடு தண்ணீரை நாக்கு நனையும் அளவு கொஞ்சம், கொஞ்சமாக குடிப்பார். சிறிது அழுக்கு என்றாலும் உடனே சுத்தம் செய்வதும், வெள்ளை முடி ஒன்று இருந்தாலும் கூட அதை கத்தரிப்பதும், டை (DYE) அடித்து அதை சரி செய்வார். தலை வலியிருக்கும், வெளிக்காற்றுப்பட்டவுடன் (நெற்றியில்) வலி தணிந்து விடும். நோயின் போது வெந்நீர் சாப்பிட்டால் நோய் தணிவு என்றாலும், தனக்கு கீழ் உள்ளவர்கள் தவறு செய்தால் இவன் மன்னிப்பான். மன்னிக்காதவன் NUX. வலிக்காக இங்கும், அங்கும் மனம் அமைதியின்றி படுத்துக் கொண்டும், அசைந்துக் கொண்டும் இருந்து சுடுநீர் கொஞ்சம், கொஞ்சமாக சாப்பிடுவார்கள். சாப்பாட்டை தட்டில் பார்த்தாலே வெறுப்பு. பயத்துக்கு காரணமே தெரியலை என்பார்கள். கவலையுடன் இருப்பார். குளிரின் போது நெற்றியை தவிர மற்ற பகுதியை போர்த்திக் கொள்வார். (தலைவலியின் போது கதறி, கதறி அழுதால் COLOCY.) முடி வெட்டிய பிறகு தலைவலி என்றால் இங்கு BELL, SEP. . சாப்பிடும் போதே வயிறு வலி என்றால் என்றால் BRY, CALC-P. கறி, கொழுப்பு, எண்ணெய் பண்டம் சாப்பிட்டு வயிற்று வலி என்றால் CAUST, PULS. சூடாக குடித்து வயிறு வலி தணிந்தது என்றால் BRY, GRAPH,
NUX-V, RHUS-T, ARS. தான் தவறு செய்தது போல் எண்ணம் ஏற்படும்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------