Wednesday, December 17, 2014

ARGENTUM NITRICUM – அர்ஜன்டம் நைட்ரிகம்




 ARGENTUM  NITRICUM  – அர்ஜன்டம் நைட்ரிகம்











ARGENTUM  NITRICUM  – அர்ஜன்டம் நைட்ரிகம்

வெள்ளியும், எரிகார திராவகமும் கலந்த கலவை.

1. குடித்த தண்ணீர் அவ்வளவும் சிறுநீராக வந்துடுதுங்க என்பார்கள்.
2. ஏரிகரை மேலே நின்று கொண்டு காற்று வாங்கினால் சுகம்.
3. உட்கார்ந்து இருக்கும் போது இதயம் நின்று போய்விடுமோன்னு பயம்.
4. தூங்கி கொண்டு இருப்பவரை எழுப்பி தன் கஷ்டத்தை சொல்வார்.
5. மாதவிலக்கின் போது ஏப்பம் வரும்.
6. சர்க்கரை சாப்பிட்டால் தான் மலக்காற்று, மலமும் வரும் என்பார்.
7, (மலை மீது) உயரத்திலிருந்து, தண்ணீரில் கிணற்றில் குதித்து சாவேன் என்பார். இவை ஏழும் இம் மருந்தின் தனி தன்மை வாய்ந்த குறிகள்;.

மாலையில் கைப்படாமல் மூக்கில் இரத்தம், வந்தால், இனிப்பு விருப்பம், சர்க்கரையை அள்ளி, அள்ளி சாப்பிடுவதும், இனிப்பு சாப்பிட்ட பிறகு தொல்லை என்றாலும். மலை மேலே ஏற பயம் என்றால் இதுதான் மருந்து. இறங்க பயம் என்றால் BORAX. தலைவலியின் போது தலையை இருக்கி கட்டினால் சுகம் ARG-MET, CALC, HEP, MAG-M, PULS, BRY. வயிறு வலி சிறுக, சிறுக வந்து அதிகமாகி கொண்டே வந்து பிறகு டக்குனு மறையும் MILL-F.ஐஸ்கீரிம் சாப்பிட்டு வயிறு வலி ARS. தலையே வெடிக்கிற மாதிரி வலி என்றால் ஒரே மருந்து GLONE தான். காக்கா வலிப்பில் கண்ணீல் மை போட்ட மாதிரி இருக்குது என்பார்கள். இது இளம் விதவை பெண்களுக்கு இடைக்காலத்தில் மாதவிலக்கு தோன்றி, தோன்றி பெண் தன்மையே போய்விடும். மலடு ஆகிவிடுவார்கள். குளிர் நேரத்தின் போதும் போர்த்த மாட்டார். காரணம் இவருக்கு குளிர் காற்று விருப்பம்



 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------

 


Please Contact for Appointment