ANTIMONIUM TARTARICUM
- ஆண்டிமோனியம் டார்டாரிகம்
ஆஸ்துமாவுக்கு இது முக்கிய மருந்து. நுரையீரல்களில் உள்ள காற்று அறைகளில் காற்றுக்கு பதிலாக சளி நிரம்பியிருக்கும். அதனால் சுவாசம் தடைப்பட்டு கர், கர்ன்னு சத்தம். கொய்கொய்ன்னு சத்தம் கேட்கும், சளி அங்கு அப்பி கொண்டு இருக்குதுங்க, மூச்சு கெஸ், கெஸ்ன்னு எளப்பு மாதிரி எடுக்கிறது என்பார். நெஞ்சை நிமிர்த்து கொண்டு சுவாசிப்பார். இதை ஏங்கல் நோய் என்பார். தொண்டையில் சளி கெட்டியாக அப்பி கொண்டு இருப்பதால் கரட்டு, கரட்டுன்னு சளி சத்தம் கேட்கும். பொதுவாக இவர்களுக்கு சளி கெட்டியாக உறைந்து விடுவதால் தொண்டையில் சளி அப்பிக் கொண்டு இருக்குதுங்க, காரினாலும் வரமாட்டிங்குதுங்க, இரும்பினாலும் வரமாட்டிங்குதுங்க, எனக்கு நிமோனியா நோயுங்க, ஆஸ்துமா நோயுங்க என்று பல புகார்களை சொல்லி, சளி அப்பிக் கொண்டது என்றால் இது தான் ஒரே மருந்து. வயதானவர்களுக்கு மரணக்கட்டதின் போது கிராமத்தில் சேத்துமாம் கட்டிக்கிச்சி, இனி பிழைக்காது என்பார்கள். அதற்கு காரணம் சளி கெட்டியாகி சுவாசத்தை தடை செய்யவது தான். அப்போது இதை கொடுத்ததால் சளியை இளக்கி கரைத்து தண்ணியாட்டம் ஊற்றி போய்விடும்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு
தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------