Wednesday, December 17, 2014

ANTIMONIUM CRUDUM – ஆன்டிமோனியம் க்ருடம்




 ANTIMONIUM CRUDUM  – ஆன்டிமோனியம் க்ருடம்













 
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
 
 
 
ANTIMONIUM CRUDUM  – ஆன்டிமோனியம் க்ருடம்

கருப்பு கந்தகமும், நீலக் கல்லும் கலந்த கலவை.

மிக, மிக உணர்ச்சி மிக்க, அதிக கோபம் உள்ள முதல் மருந்து இதுவே. குழந்தைகளிடம் இது வெளிப்படையாக காணப்படும். தாய் இடுப்பில் இருக்கும் குழந்தையை நாம் உற்றுப் பார்த்தாலே உறும்பும், கத்தும் () அழும். () கோபத்தினால் தலை குனிந்து கொள்ளும். கால் ஆனி, நாக்கில் தடித்த, வெள்ளை நிறமான படிவும், பால் ஆடை மாதிரி படிவும் காணப்படும், (நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS.) காதல் நோய் மருந்து TRILLUM. விவாகரத்து செய்து பின்பும் அவரையே விரும்பினால், நினைத்துக் கொண்டிருந்தால் (கற்பனை காதல்) STRAM. தாழ்ந்தவனை விரும்பினால் N-M. இலட்சிய மனைவி வேண்டும் என்ற எதிர்பார்ப்புக்கு இது. நடு வயதில் எல்லாமே எதிராக மாறிவிடும். தண்ணீரில் விழுந்து சாவேன். கொழுப்பு, புளிப்பு, விருப்பம். மற்றும் தொல்லை. 5 நாள் பேதியும் கட்டி கட்டியாக போகும். அடுத்தது ஐந்து நாள் மலச்சிக்கல், மூட்டு வலியும் மாறி, மாறி வரும், (அடுத்த மறு நாளே இப்படி மாறினால் PULS.) நாக்கு தடித்து வெண்மையாக இருந்தால் இந்த மருந்து. நாக்கு மினு, மினுன்னு இருந்தால் ARS. கை, கால்களில் ஆணி அறுத்து கொண்டே இருப்பார்கள். குளிர்ச்சியும், வெய்யிலும், புளிப்பும் இவர்களுக்கு ஒத்துக்காது. (தான் தான் உயர்வு என்றால் PLAT.) முரட்டுதனம், முட்டாள் தனம், கர்வமான எண்ணம். சிடு சிடுப்பும், கோபமும், குளிர் வெப்பமும் தொல்லை. குறிப்பு:- காவல் நாயின் கண்களை உற்று பார்த்தால் உறும்புவது தெரியும். அதுக்கு இது தரலாம். கடுமையான வெயிலில், ஆற்றில் குளித்தேன் தலைவலி வந்து விட்டது. SEX முரட்டுதனமாக இவரை தொட்டால் பிடிக்காது. அதிக சூடு, குளிர்ச்சி பிடிக்காது. தண்ணீர் கேட்டால் தாமதமாக கொண்டு வருவார். அப்பா என்ன செத்தா போகிறார் என்பார். ஒரு தலை காதல்.

 
 


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------

 


Please Contact for Appointment