AETHUSA CYNAPIUM. - எதுஸா சைனாபியம்
AETHUSA - CYNAPIUM. - ஏதுஸா சைனாப்பியம்;ஐரோப்பா குளத்தில் விளையும் பாசி இனம்.
பல் முளைக்கும் காலத்தில் குடித்தப் பாலை தயிர் போல கட்டிக் கட்டியாக வாந்தி எடுக்கும் நிலையின் போது இம்மருந்து தரலாம். அதனால் சோர்வு அடைந்து தன் தாயை கூட அடையாளம் (மரணக் களைப்பு) கண்டுக் கொள்ள முடியாது. பாலைக் குடிக்க, சகிக்க முடியாத வெறுப்பு. (கண்கள்) கருவிழி கீழ் நோக்கி சுற்றும். மேலே சுற்றினால் CIC., இதய வியாதியில் வேகமாகவும், மெலிதான நாடித்துடிப்பும் இருக்கும்.
பால் வாசனையை சகிக்க முடியாது, மீறி குடிக்க வைத்தால் தயிர் போல கட்டிக் கட்டியாக வாந்தி எடுக்கும். குழந்தைகள் அதிகமாக பேதி போய் களைப்பு இல்லை என்றால் OP., சாப்பிட்ட பிறகு தலைவலி, மாத விலக்கின் போது சிடு சிடுப்பும், எரிச்சலும் வந்தால். வீட்டு மூலையில் எலிகள் ஓடற மாதிரி என்றால் PHOS. பெஞ்சுக்கு அடியில் எலி ஓடுது என்றால் PHOS. எருமைப்பால், பசும்பால் சேரலை என்றால் AETH. தாய் பால் வேண்டாம் என்றால் BORAX. இப்;படி பால் வகை எதுவோ வெறுப்பு (அ) தொல்லை என்று பார்க்கவும். பால் வகையில் எது, எது சேரலை என்று பார்த்துக் கொள்ளனும்.
மனமானது அமைதியில்லாமலும், கவலையுடனும் எலி, பூனை, நாய், இது போன்றவைகள் வருது என்று பினாத்தும். (அ) உளறும். தாய் அப்படி எதுவும் இல்லை என்றுக் கூறுவாள். ஆனாலும் குழந்தை மூளை மந்தத்தினால் எதையும் ஏற்றுக் கொள்ளாது. கடுமையான மரண களைப்பினால் தன் தாயா, மற்றவரா, என்று கூட அதுக்கு (குழந்தைக்கு) அடையாளம் கண்டு கொள்ள முடியாது. அடுத்த நேரமே எரிச்சலோடு முன் கோபப்பட்டு கத்தும்.
தூக்கத்தில் வலிப்பு மாதிரி சேஷ்ட்டை செய்தல். தூங்கினால் எழமாட்டோம் என்ற எண்ணம். ஆனால் தூங்கினால் அப்படி தெரியாது. தூங்கி எழுந்தவுடன் தூங்க வில்லை என்பான் IGN. தூங்கினால் இறந்திடுவோம் NUX. சாப்பிட்டவுடன் சிடுசிடுப்பும், எரிச்சலும் ஏற்படும் மாதவிலக்கு காலத்தில் வெளியே போனால் சுகம்.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர்
– 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 –
20-12-2014 – சனிக்கிழமை
– சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------