AESCULUS HIPPOCASTANUM
- அஸ்குலஸ்
ஹிப்போகாஸ்டனம்
AESCULUS – HIPPOCASTANUM அஸ்குலஸ் ஹிப்போகாஸ்டனம்; .
ஆசனவாயில் (மூலத்தில்) ஊசி, சிதாம்பு, கத்தி குத்தி இரணம் மாதிரி நரம்பு
தடித்து விடும். பல வித வலி அதனால் குனிய
நிமிர கஷ்டம். மற்ற பூந்தசைகளிலும்
காணலாம். நெற்றி, கழுத்து, போன்ற இடங்களிலும் துடிப்பு LAC-C,
PULS.
காலையில் குழப்பமும், ஒருமைபடுத்த முடியாத மனநிலையும், வலியில் தப்பித்துக் கொள்ள
விருப்பம், ஆசன
வாயில் நமச்சல், கணம், வறட்சி, வலி, எரிச்சல், இரணம், அதனால் மன குழப்பம், ஆஸனம் தனியாகி பம்பரம் மாதிரி கணம்
என்பார்கள். ஒரு குடத்திலிருந்து இன்னொரு
குடத்திற்கு தண்ணீர் மாற்றுகிற மாதிரி சப்தம் வயிற்றில் கேட்கும். ஆஸ்துமாவுடன் பேதி ACID NIT.
அரிசி கழுவின மாதிரி பேதி VERAT.நுரையீரல், கல்லீரல், மூக்கு உள்பகுதி, வயிறு, யோனி, மானி, ஆஸனவாய் போன்ற மென்மையான பகுதியில்
குச்சியில் குத்துகிற மாதிரி குத்துது
என்பார்கள். ஆஸன வாய் தடித்து போச்சி
என்பார்கள்.
தனிமையில் இருக்கும் போது குழப்பமாகவும், ஏதோ பரி கொடுத்த மாதிரியும், தொலைத்த மாதிரியும் இருக்குது
என்பார். கோபம், கவலை, வருத்தம் வந்து விட்டால், கடுமையான குழப்பம் ஆகிவிடும். அப்போது நான் எங்கே இருக்கிறேன் என்று
தெரியவில்லை என்பார். உடன் COFF, MEZ,
AESC. அதாவது மறுத்து போன மாதிரி, வீங்கின மாதிரி, வறண்ட மாதிரி, சுறு, சுறுன்னு ஓடற மாதிரி பூந்தசைகளில்
இப்படி வலிக்குது என்பார். வெட்டிய
உறுப்பில் வலி ALLIUM CEPA.
முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055
(Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது
– அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு
வரியில்) தேதி – கிழமை – இடம்,
முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும்.
உதாரணம்: சுந்தர்
– 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை, – 99******00 –
20-12-2014 – சனிக்கிழமை
– சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை
குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
--------