Friday, December 12, 2014

ACID PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிகம்





 ACID PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிகம்






ACID PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிகம்


ACID – PHOSPHORICUM –ஆசிட் பாஸ்பரிக்கம்; பாஸ்பரத்தின் கார திராவகம்.
             
சக்தி  இழந்து விடுதல், காம உணர்வு அதிகம்.  அதனால் விந்து சக்தி குறைவுநீண்ட நாட்களாக காம எண்ணத்தால் ஏமாற்றம்.  காதல் தோல்விஅதைப் பற்றி மறக்க முடியாமல் ஏக்கம்.  வேகமாக வளரும் முட்டாள், சிறுவர்கள் பால் கலந்த  இரத்தம் மாதிரி சிறுநீர் போவார்கள்.  கால் நடுக்கம், மந்தம், அதிகமாக தூங்குதல், சூடான பானம் குடித்தல் தலைவலி விட்டுபோகும். SATROP, ARS, PULS, N-M, ING, K-BRO பார்த்துக்கொள்ளனும்.  

கண்னை சுற்றிலும் நீல நிறமாக வியாதி பிடித்த மாதிரி இருப்பார்.  (கண் உருண்டை மட்டும் அழகாகவும், நீல நிறமாகவும் இருந்தால்; PULS.)    கேட்ட கேள்விக்கு மிகவும் மந்தமாக யோசித்து பதில் சொல்லும் முட்டாள் சிறுவர்கள்.  பின் மண்டை, நெற்றி ஆகியவற்றுக்கு ஒரு பட்டி போட்ட மாதிரி இருக்கிறது என்றும், மிக சிறிய அசைவும், மிக சிறிய சப்தமும், குறிப்பாக இசையும் கேட்டால் வலி அதிகமாகிவிடுகிறது என்பார்.  நீண்ட நாட்களாக காதல் தோல்வி, ஏக்கம், ஏமாற்றம் இருக்கும்.  (இதே மாதிரி இசையிலும், அசைவிலும் சுகம் என்றால் BRY, GELS, SIL.)

கண்களை அதிகமாக பயன்படுத்திய பிறகு தோன்றும் தலைவலி பள்ளி மாணவிகளுக்கு தோன்றும் தலைவலிக்கு இது முக்கிய மருந்து.  கிழிக்கிற மாதிரி, அறுக்கிற மாதிரி, வெட்டுகிற மாதிரி இருக்குது என்பார்.  இவர்களுக்கு தோன்றும் பேதியானது தண்ணியாட்டம் வலியில்லாமல் மஞ்சள் நிறத்தில் போகும்.  ஆனால் அப்போது தானாகவே  காற்று  காரமாக பிரியும்.  பலஹீனத்தினால் நமக்கு காலரா இருக்குமா என்று பயம் தோன்றும். 

பெண் செக்ஸ்க்காக பிறப்பு உறுப்பை தேய்த்துதேய்த்து உறுப்பும், மனமும் பலஹீனம் அடைந்து, ஏக்கம் அடைந்து, பின்பு உண்மையான உடலுறவுக்கு தகுதி அற்று போய்விடுவாள்.  உடன் (UST).மார்பு பலஹீனத்தால் மெலிந்து, சிறுத்து உயிர்சக்தி குறைந்து காச நோயாளி ஆகிவிடுவார்கள்.


முக்கிய குறிப்பு:
மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி உட்கொள்ள கூடாது






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு, குழந்தையின்மை,  – 99******00 – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







--------



Please Contact for Appointment