பெண்ணுறுப்பில் ஏற்படும் பாதிப்புகள் – Vaginal Disorders and Infections
காயங்கள் - Injuries
பெண்ணுறுப்பு மிக அதிக உணர்வுள்ள உறுப்பு. இதில் உணர்வு நரம்புகளே வலியை உணரச் செய்கின்றன. பெண்ணுறுப்பில் மட்டும் 8000 நரம்புகளின் முடிவுகள் உள்ளன. இயற்கையிலேயே பாதுகாப்பு அதிகம் இருப்பதால் ஒன்றும் பிரச்சினை இல்லை. எனினும் சற்று கவனம் அவசியம் (உதாரணமாக: முடி நீக்கும் போது).
குறைபாடுகள் - Disorders
பெண்ணுறுப்பினைப் பற்றிய மருத்துவப் பிரிவுக்கு Gynecology என்று பெயர். உறுப்பை சரியாகக் கவனித்து வரும் வரை அதில் ஏற்படும் சிறு மாற்றத்தையும் உணர்ந்து சிகிச்சை அளிக்க முடியும். ஏதேனும் தொற்று, புண், அல்லது நிற மாற்றம் தென்பட்டால் உடனே மருத்துவரிடம் ஆலோசிப்பது நல்லது.
வடுக்கள், கட்டிகள் & மாற்றங்கள் - Blemishes
and cysts
v
Epidermal cysts (வலியில்லாத கட்டி போன்றது)
v
Angiomas (நரம்புகளில் ரத்தக் கட்டி)
v
Moles (கருமையான வலியுடன் மச்சம்)
v
Freckles (வெளிர் கருப்பு மச்சம், வலி இல்லாமல்)
v
Lentigos (நிறைய fleckles)
v
Scars (தழும்பு)
v
Scarification (குழியுடன் தழும்பு)
v
Vitiligo (வெண்மையான கோடுகள், வட்டங்கள், வெண் புள்ளிகள்)
v
Tattoos (பச்சை குத்தியது போல அடையாளங்கள்)
v
Hypertrophy (பெண்ணுறுப்பு உப்பியிருத்தல்)
v
Sinus pudoris (எலும்பு வெளியே துருத்தியிருத்தல்)
தொற்று –
Vaginal Infections
Ø
Vaginal Candidacies – வஜைனல் கேண்டிடியாஸிஸ், (அலர்ஜி மற்றும் அரிப்பு)
Ø
Bacterial vaginosis (BV) பாக்டீரியல் வஜைனோஸிஸ், (பெண்ணுப்பைச் சார்ந்த பாக்டீரியாக்கள்)
Ø
Warts due to HPV or condyloma acuminate – ஹியூமன் பாப்பிலோமா வைரசினால் ஏற்படும் மருக்கள்,
Ø
Molluscum contagiosum, மொலாஸ்கம் கண்டாஜியோசம், பால் மருக்கள்.
Ø
Herpes simplex – ஹெர்பிஸ் சிம்ப்ளக்ஸ் வைரஸ் தொற்று (பிறப்புறுப்பில் வலி ஏற்படுத்தும் தொற்று)
Ø
Herpes zoster – ஹெர்பிஸ் சோஸ்டர் வைரஸ் தொற்று (நரம்பு பாதிப்பு)
Ø
Tinea – டீனியா பங்கஸ் (fungus)
பெண்ணுறுப்பில் ஏற்படும் வலிக்கான காரணங்கள் – Vaginal Pain
உடலுறவின் போது இன்பத்துடன் லேசாக வலிக்கச் செய்யும். இது முதல் முறை பெண் உச்சகட்டத்தை அடையும்போதும் அதிகமாகும். உடலுறவை அதிகமாக விரும்பிச் செய்பவர்களுக்கு இது குறைவாக இருக்கலாம். சிலருக்கு வலிப்பதே இல்லை.
காரணங்கள்:
1. பெண் உடலுறவில் ஈடுபாடு இல்லாமல் இருப்பது – Lack of Interest in sex
2. சரியாக பெண்ணுறுப்பு திரவம் சுரக்காமல் இருப்பது – lack of vaginal secretions,
3. போதுமான தண்ணீர் குடிக்கமல் இருப்பது – less intake of water,
4. ஒரே நாளில் பல முறை உடலுறவு கொள்வது – frequent intercourse on same day,
5. பெண் உச்சநிலையை அடைந்தும் தொடர்ந்து உடலுறவில் ஈடுபடுவது. – continuing blow job even after reaching orgasm,
6. இரண்டு தொடை எலும்புகள் நெருங்கி அமைந்ததிருப்பது – congested pelvic bones,
7. நீண்டநாள் இடைவெளிவிட்டு உடலுறவு கொள்வது, - doing sexual intercourse after
long gap.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==