Thursday, November 13, 2014

உடல் நலத்தை பாதுகாக்க சில ஆலோசனைகள் – Some tips to maintain your better health,





 உடல் நலத்தை பாதுகாக்க சில ஆலோசனைகள் – Some tips to maintain your better health,




உடல் நலத்தை பாதுகாக்க சில ஆலோசனைகள்Some tips to maintain your better health,

v  சாப்பிடும் முன்பு சோப்பு போட்டு கை கழுவுதல் – Before eating, Wash your hand with soap
v  மலம் கழித்த பின் சோப்பு போட்டு கை கழுவுதல் – Wash your hand with soap before leaving from restroom.
v  மது அருந்துவதை தவிர்த்தல் – Avoid Alcohol
v  மருந்து சீட்டின் பேரில் வாங்குபவை, மருந்து சீட்டின்றி வாங்குபவை அல்லது மூலிகை மருந்துகள் சாப்பிடும் முன் மருத்து ஆலோசனை பெறுதல். Don’t take any self medication, Even its herbal,
v  தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் – Take proper vaccination,
v  புகைப்பிடிப்பதை தவிர்த்தல் – Avoid Smoking,
v  உடலின் எடையை பொதுவான வரம்புக்குள் வைத்தல் – Maintain your weight within the limit
v  பாதுகாப்பான மற்றும் முறையான உடலுறவு கொள்ளுதல் – Do safe and proper sex,
v  கொதிக்க வைத்த சுத்தமான குடிநீர் பருகுதல் – Drink pure boiled cool water
v  இரத்தம் தேவைப்படும் போது, நன்றாக சோதிக்கப்பட்ட இரத்தத்தை உட்செலுத்திக் கொள்ளவேண்டும் – take all tests before undergoing the blood transfusion.








மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.






==--==

Please Contact for Appointment