தானாகவே கர்ப்பம் கலைந்து விடுவதற்கு என்ன காரணம்?
இதை தவிர்க்க என்ன செய்யவேண்டும்?
அபார்ஷன் ஆக சில காரணங்கள்
Ø மரபணு பிரச்சினைகளால் தாயின் கருவில் ஏற்படும் குறைபாடு, -
Some Genitical Gene Disorders
in fetus.
Ø தாயின் கர்ப்பப்பையில் ஏற்படும் சில குறைபாடுகள், - some disorders in uterus,
Ø தாயின் உடம்பில் நோய்த் தாக்குதல், -
Diseases in mother,
Ø தாயின் உடம்பில் திடீர் கிருமித் தாக்குதல், - Infection in mother,
Ø அளவுக்கு அதிகமான பயணம், - Excessive
traveling,
Ø அதிக எடை, -
Over weight, Obesity
Ø உடல் பலம் குறைந்திருப்பது, - Weakness in health
Ø அளவுக்கு அதிகமான டென்ஷன், - Excessive Tension,
Ø மன அழுத்தம் –
Stress,
ஆகிய காரணங்களால் கூட ஆகிய காரணங்களால் கர்ப்பம் தானாகவே கலையக்கூடிய அபார்ஷன் வாய்ப்பு உள்ளது."
அபார்ஷனை தவிர்க்க
¬ இரத்த சொந்தத்தில் (அக்காவின் மகள், மாமனின் மகள், இரத்தம் சார்ந்த உறவினர்) திருமணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும், Don’t marry the close blood relations,
¬ கணவனுக்கு RH பாஸிட்டிவ் மனைவிக்கு RH நெகடிவ் என்ற ப்ளட் குரூப் இருந்தால் கருவில் இருக்கும் குழந்தை பாதிக்க வாய்ப்புள்ளது. இதை முன் கூட்டியே அறிந்து மருந்துகள், ஊசிகள் கொடுத்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
¬ 35 வயதுக்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்பமாகும்போது கூட கரு கலைந்து விடும் வாய்ப்புகள் அதிகம். அதனால் மிகக் குறைந்த வயதும் இல்லாமல் அதிக வயதும் ஆகாமல் திருமணம் செய்துகொள்வது சிறந்தது.
¬ கர்ப்பப்பை வளர்ச்சி அடையாமல் சிறியதாக காணப்படுவது,
¬ கர்ப்பப்பை பிளவுபட்டு அல்லது நாக்கு மாதிரி சவ்வு வளர்ச்சி அடைந்து தொங்கிக் கொண்டிருப்பது, Undeveloped Uterus, Endometriosis,
¬ ஃபைப்ராய்டு கட்டிகள், - Fibroid Cysts,
¬ கர்ப்பப்பை தளர்ந்து காணப்படுவது,-
Weak Uterus என எந்தமாதிரி குறைபாடு என்பதைக் கண்டறிந்து அதற்கேற்றாற்போல சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
¬ சர்க்கரை வியாதி, -
Diabetes
¬ கர்ப்பகால சர்க்கரை வியாதி, Gestational Diabetes
¬ இரத்த அழுத்தம், பி.பி, Blood Pressure
¬ இரத்தசோகை, அனீமியா,- anemia
¬ தைராய்டு- Thyroid Disorders மற்றும் சிறுநீரக வியாதிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்.
கவனத்தில் கொள்ளவேண்டியவை
ü கர்ப்பகாலத்தில் சரியான உணவுக்கட்டுப்பாடு, - Diet during Pregnancy.
ü உடற்பயிற்சி மற்றும் மருத்துவரின் ஆலோசனைப்படி சர்க்கரை வியாதியையும், பி.பி.யையும் கண்ட்ரோலில் வைத்துக் கொள்ள வேண்டும். – Proper exercise, Diabetic control,
Hypertension control is must.
ü நல்ல சத்தான உணவு மற்றும் இரும்புச்சத்து மாத்திரைகளை சாப்பிட்டு கொடிய பின்விளைவுகளைக் கொண்டுவரும் இரத்தசோகையை விரட்ட வேண்டும். Healthy
nutritive food, iron supplement is must to keep away from Anemia,
அபார்ஷன் ஆகாத அளவுக்கு முன் கூட்டியே எச்சரிக்கையுடன் இருந்து, சில பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவரின் ஆலோசனைப்படி இருப்பது நல்லது
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் அபார்ஷனை தவிர்த்து ஆரோக்கியமான குழந்தை பெற்றுக்கொள்ள வழிவகுக்கும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – நீர்க்கட்டி – 20-12-2013
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.