Thursday, November 13, 2014

முதல் இரவு முடிந்தவுடன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை - Parents need to notify few things after First Night Event






 first night counseling specialist in chennai, first night tips, how to do intercourse,




முதல் இரவு முடிந்தவுடன் பெற்றோர்கள் கவனிக்க வேண்டியவை

சில நாட்களுக்கு முன்பு புதிதாக திருமணமான தம்பதியர் குடும்ப நல உளவியல் ஆலோசனைக்காக என்னிடம் வந்திருந்தனர்.
அவர்கள் பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் செய்துகொண்டவர்கள். திருமணத்திற்குப் பின்பு கணவனுடன் உடலுறவு கொள்ள மறுத்துவிட்டாள். காரணம் பயம். எங்கே  உடலுறவின் போது  வலிக்குமோ என்று.

இரண்டு மாதம் அவர்கள் உடலுறவு கொள்ளவே இல்லை. அவள் கணவனோ உடலுறவு இல்லாவிட்டாலும் பரவாயில்லை அவள் என்மீது அன்போடும் பாசத்தோடும் இருந்தால் போதும் என்று இருந்துவிட்டான்.

பெண்ணின் பெற்றோர்கள் புதுமண தம்பதி்யரை பார்க்கப்போகும்போதுதான் இந்த விஷயம் அவர்களுக்கு தெரிய வந்தது.

பெண்ணின் பெற்றோர்கள் ஏற்கனவே என்னிடம் வேறு சில பிரச்சனைக்கு சிகிச்சை எடுத்துக்கொண்டு குணமானவர்கள். எனக்கும் நன்கு அறிமுகமானவர்கள். எனவே தம்பதியரிடம் என்னை பார்க்குமாறு பரிந்துரைத்து அவர்களின் பிரச்சனையை மேலோட்டமாக என்னிடம் கூறினார்கள்.

புதுமன தம்பதியர்கள் என் கிளினிக்கிற்கு முன்பதிவு பெற்று வந்தார்கள் பெண்ணின் கல்லூரி வகுப்பு தோழியர்கள் ஆணுறுப்பை பெண்ணின் உறுப்புக்குள் நுழைக்கும்போது மிகுந்த வலிஎடுக்கும் என்று சொன்னார்களாம். அதனால் அவள் உடலுறவிற்கு மறுத்திருக்கிறாள். அவள் பயந்து மிகவும் சோர்வுடன் இருந்தாள். நான் அந்த பெண்ணிற்கு அனைத்தையும் விவரமாக எடுத்துச் சொன்னேன்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு தம்பதியர் பழங்களையும் இனிப்பையும் வாங்கிவந்து என்னிடம் கொடுத்துவிட்டு சந்தோஷமான தகவலை சொன்னார்கள்,

ஆம் அனைத்தும் மிக மகிழ்ச்சியாக நடந்தேரியதாம்.

புதுமணப்பெண்ணிடம் ஒரே ஒரு மாற்றம் மட்டுமே – இப்போது மிகுந்த வெட்கத்துடன் கூடிய சந்தோஷம் இருந்தது அவள் முகத்தில்.






மேலும் விபரங்களுக்கும், ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க.
விவேகானந்தா உளவியல் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
For appointment please Call us or Mail Us

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில் உதாரணம்: குடும்ப பிரச்சனை அல்லது திருமணத்திற்கு பிந்தய ஆலோசனை) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – தாழ்வுமனப்பாண்மை – 20-12-2013 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.








==--==

Please Contact for Appointment