பெண்ணுறுப்பை சுகாதாரமாக பராமரிக்கும் வழிமுறைகள்
¬
பெண்ணுறுப்புதான் ஆணுறுப்பை விட அதிக கவனத்துடனும் அக்கரையுடனும் பாதுகாக்க வேண்டிய உறுப்பு.
¬
தூங்கும் போது எந்த விதமான உள்ளடையும் அணியக் கூடாது.
¬
பெண்ணுறுப்பு காற்றோட்டத்துடனும் இறுக்கம் இல்லாமலும் இருக்க வேண்டும். நீங்கள் எப்படிப் படுத்தாலும் எந்தப் பிரச்சினையும் இல்லை.
¬
குளிக்கும் போது பெண்ணுறுப்பினுள்ளே நன்றாகத் தண்ணீர் விட்டுக் கழுவுங்கள்.
¬
பெண்ணுறுப்பின் மேலே சோப்புப் போடலாம்.ஆனால் உள்ளே கூடாது.
¬
சிறுநீர் கழித்த பின்பும் நன்றாகக் கழுவ வேண்டும்.
¬
ஜட்டியை ஈரமாக அணியக் கூடாது.
¬
குளித்து முடித்தவுடன் பெண்ணுறுப்பை ஈரமில்லாமல் துடைக்க வேண்டும்.
¬
பெண்ணுறுப்பின் மேல் முடியை ட்ரிம் செய்யலாம் அல்லது வழித்துவிடலாம். முடி இல்லாமல் இருப்பது பெண்ணுறுப்பில் ஏற்படும் நாற்றத்தையும் நோய்த் தொற்றையும் குறைக்கும்.
¬
பீரியட்சின் Menses போது ஒரு நாளைக்கு நாப்கினை மூன்று அல்லது நான்கு முறை மாற்ற வேண்டும். அதோடு பெண்ணுறுப்பை அடிக்கடி கழுவ வேண்டும்.
¬
பெண்ணுறுப்பை இறுக்காத ஜட்டியை அணியுங்கள்.
¬
ஃபேஷன் என்ற பெயரில் சிறு கயிற்றை அணிய வேண்டாம்.
¬
பெண்கள் ஒரு ஜட்டியை மூன்றுமாதத்தில் மாற்றவிட வேண்டும்.
¬
உடலுறவிற்கு பின்பும் சுய இன்பம் செய்த பின்பும் பெண்ணுறுப்பை கழுவ வேண்டும்.
¬
தூங்கும் முன்பு பெண்ணுறுப்பை கழுவிவிட்டுத் தூங்குங்கள்.
==--==