குழந்தைகளின் எடையும் உயரமும் – Children's Height & Weight
எடை :
ü பிறக்கும் போது குழந்தையின் எடை மூன்று கிலோ சராசரியாக இருக்கும் .
ü முதல் வருட வளர்ச்சி ஆறு கிலோ , அதாவது ஒரு வயதில் ஒன்பது கிலோ இருக்கும்
ü நாலு வயது வரை வருடத்திற்கு இரண்டு கிலோவும்
ü அதன் பின் பருவ வயது வரை வருடத்திற்கு மூன்றுகிலோவும் கூடும் .
உயரம்
Ø பிறக்கும் போது 50 cm இருக்கும் . முதல் வருடத்தில் 25 cm வளரும் , அதாவது முதல் வயதில் 75 cm இருக்கும் .
Ø இரண்டாம் வருடத்தில் 12.5 cm வளர்ச்சி இருக்கும்
Ø அதன் பிறகு பருவ வயது வரை ஒவ்வொரு வருடமும் 6 cm வளர்ச்சி இருக்கும்
==--==