Thursday, October 23, 2014

உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகளும் உண்மைகளும் Some Myths and Facts about sex







 உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகளும் உண்மைகளும் Some Myths and Facts about sex





உடலுறவு குறித்த மூட நம்பிக்கைகளும் உண்மைகளும் Some Myths and Facts about sex

1.உறுப்பின் நீளம் – size of penis
பெண்ணுறுப்பின் முதல் 3 அங்குலங்களில் தான் உணர்ச்சி நரம்புகள் உண்டு. எனவே மூன்றங்குல ஆணுறுப்பே ஆணும், பெண்ணும் உச்சம் பெற போதுமானது. மேலும் உச்சம் பெற புழையை விட க்ளிட்டோரிசின் பங்கே அதிகம். சாமுத்ரிகா லட்சணத்தில் பெரிய அளவிலான உறுப்பு தரித்திரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
First 3 inches of vagina only having sensitive nerves. So just 3 to 4 inch penis size is enough to satisfy a female.

2.மாதவிலக்கின் போதான உறவு – sex during menses,
உடலுறவு என்பது கணவன், மனைவியே ஆனாலும் இருவரும் மனம் ஒத்து ஈடுபடும் ஒரு செயலாகும். எனவே இதில் பெண்ணின் விருப்பம் முக்கியமே தவிர, ஆணின் காமம் முக்கியமில்லை.  பெண் விருப்பப்பட்டால் ஆணுறை அணிந்து ஈடுபடுவது நல்லது.  மனமும், மன ஒப்புதலும் தான் முக்கியம்.   
Evenhough husband and wife, partner’s accaptence is important. If women ready to have sex during menses means then no problem for male. But he need to use condom to avoid some infection and inconvenience.

3.வயதில் மூத்த பெண்களுடனான உறவு – sex with elder.
உளவியல் படி ஒவ்வொரு ஆணும் தன் காதலி் அல்லது மனைவியிடம் தன் தாயை காணத்தான் விரும்புகிறான். உடலுறவு என்பதே கருப்பைக்குள் மீண்டும் நுழைவதற்கான முயற்சி என்று  உளவியல் சொல்கிறது. எனவே ஆண் வயதில் மூத்த பெண்ணை விரும்புவது இயல்பானதே. இது எக்ஸ்ட்ரா மேரிட்டல் உறவாக இருக்கும் பட்சத்தில் வரக்கூடிய பிரச்சினைகளை மனதில் கொள்ளவேண்டும்.
According to the Psychology Each male like to see a motherhood with their lover or wife,  Sex is the another women also seems like this. So having affair with elder women is quite common, But if it is extra marital affair means, you need to mind about the legal and social problems.

4. பெண்ணுறுப்பு சக்தியை உறிஞ்சும் என்பது பொய். Vagina dose not sucks the male energy,

5. வெற்றி எண்ணிக்கைகளை பொருத்ததே  என்பதும் பொய், Successful sex means not having sex many time at a single night.

6.பகல் நேர உறவு நல்லதல்ல என்பதும் பொய், இருவருக்கும் ஒத்துவந்தால் பகலிலும் உடலுறவு கொள்ளலாம். ஆனால் உணவு உண்டவுடன் எந்த நேரத்திலும் உடலுறவு கொள்ளகூடாது.
Its not true that day time sex is not good. Both you are free means you can have sex at day time also. But sex immediately after food is not good for health.

7.வாய் வழி புணர்ச்சி வேசிகளுடன் மட்டுமே  இது பொய். மனைவியுடனும் ஓரல் செக்ஸ் செய்யலாம், ஆனால் இருவரும் சுத்தமாக இருத்தல் மிக அவசியம்.

மனைவியை தவிர வேறு எந்த பெண்களுடனும் பாதுகாப்பில்லாத உடலுறவு கொள்ளக்கூடாது.
Its not to have oral sex only with prostitute. You can have oral sex with your wife also, but both of you need to maintain the personal hygiene Its not advisable to have unprotected sex with some other women except wife.

8. உடலுறவு முடிந்தவுடன் குளிக்க வேண்டும் – இது புத்துணர்வையும் நல்ல தூக்கத்தையும் தரும்.
Need to take bath after sex, it makes energy and sound sleep.

9.படுக்கையறையில் சாமி படம் கூடாது – இறைவன் இல்லாத இடம் ஏது?  
Not have sex infornt of Gods picture. Pls let me know the place with out knowing by god?

10. உடலுறவு இருட்டில்தான் செய்யவேண்டும் – இருவரும் விருப்பப்பட்டால் விளக்கொளியிலும் பகல் வெளிச்சத்திலும் கூட செய்யலாம். 
Need to have the sex in dark room only – Not like that if both of willing to have sex in lighted room, then you have,

11.திருமணத்துக்கு முன் சுய இன்பம் – இது தவறல்ல, ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதை மனதில் கொள்ளவேண்டும்.
Don’t do masturbation before marriage – Masturbation is not a sin or wrong habit, But you need to mind that over masturbation may leads to some physiological and psychological problems.

12.திருமணத்துக்கு முன் உறவுகள் – பாதுகாப்பு இருவருக்கும் முக்கியம்.
Sex before marriage – Safety is important for both of you.

13.பிரம்மச்சரியத்தால் தேஜஸ்  வளரும், உடலுறவால் சக்தி இழப்பு ஏற்படும் – இது வடிகட்டிய பொய்.

Virginity makes Thejas in your body, and having sex may makes energy loss to your body: - This is not true,








==--==

Please Contact for Appointment