கேள்வி: என்
மனைவி சிலசமயங்களில் உடலுறவிற்கு ஒத்துழைக்க மாட்டேன் என்கிறாள். சில நேரங்களில்
அவளாகவே உடலுறவிற்கு அழைக்கிறாள். இது எதனால், அவளுக்கு உடலுறவில் ஆசை இருக்கிறதா
என்பதை எப்படி தெரிந்துகொள்வது?
மருத்துவர் பதில்: ஒரு பெண், ஒரு மாத காலத்தில், இயல்பாகவே உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை அதிகம் உள்ள குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட சில நாட்கள் உள்ளன.
பெண்ணின் கருப் பையிலிருந்து, மாதம் ஒரு சில
நாட்கள் கரு முட்டை ஒன்று வெளியாகின்றது. அந்தக் கால கட்டத்தில் ஒரு பெண்ணுக்கு உடலுறவு கொள்ள வேண்டும் என்ற வேட்கை இயல்பாகவே அதிகமாக இருக்கும். அந்தக் கால கட்டத்தில், எந்தப் பெண்ணுமே உடலுறவு கொள்ள விழைவாள். பெண் கருமுட்டை வெளியாகும் காலத்தில், அவள் ஓர் ஆணோடு உடலுறவு கொண்டால், அந்த உடலுறவு நேரத்தில், ஆணிடமிருந்து வெளியாகின்ற ஆண் விந்தில் உள்ள கரு முட்டையும் இணைந்து குழந்தை உருவாகி விடும்.
ஆம் உயிரின உற்பத்திக்காக உடலுறவை ஏற்படுத்திய ஆண்டவன், ஒரு பெண்ணிடம் இத்தகைய நிலையை உருவாக்கி, இன பெருக்கத்தை
ஏற்படுத்தவே இந்த உடலுறவு வேட்கை நிலை.
ஓவுலேஷன்
பீரியட் எனப்படும் கருமுட்டை வெளிவரும் நாட்களில் பெண்களுக்கு இயல்பாகவே உடலுரவு
ஆசை இருக்கும்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர்
– 26, விரைப்பு தண்மை குறைபாடு – 99******00 –
20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==