பேசினாலோ, சிரித்தாலோ, இருமினாலோ, தும்மினாலோ, உடல் அதிர்ச்சி அடைந்தாலோ எனக்கு உடன் சிறுநீர் வந்துவிடுகிறது. ஆங்கில மருந்துகள் பல உட்கொண்டும் பலனில்லை. ஹோமியோபதியில் இதற்கு தீர்வு உண்டா? I used to pass
urine whenever I lough, talking loudly, sneezing, coughing and any shock
happens in my body. I took many Allopathy treatment for this problem, but there
is no cure. Do you have any treatment for this problem in Homeopathy?
சிறுநீர்ப்பையின் வாயை திறந்து மூடும் தசைகள் பலமிழந்து போவதால். சிலருக்கு பேசிக் கொண்டிருக்கும்போதோ அல்லது இருமும்போதோ தானாகவே சிறுநீர் வெளிவந்து விடும். உடல் பருமன் Obesity, பிறப்புறுப்பு இறங்குதல்- Uterine Prolopse உள்ளிட்ட சில காரணங்களால் இப்படி நேரலாம்.
Due
to weakness of urinary Sphincter, some people may experience with urination
while coughing or talking. Obesity, prolapsed uterus, may be also the reason.
பொதுவாக, சுகப் பிரசவத்தைச் சந்திக்கும் பெண்களில் சிலருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படக் கூடும். குழந்தைப் பிறப்பின்போது விரிவடையும் சிறுநீர்ப்பையின் வாய்ப்பகுதி, மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பாததுதான் இதற்கு காரணம். Even those who delivered normal also experience this problem. The
reason is expansion of urinary sphincter during child birth not becomes normal
even after child birth.
இவர்கள் பிரசவம் முடிந்ததும், மருத்துவர்களின் ஆலோசனைப்படி அடிவயிற்று தசைகளை பலப்படுத்துவது போன்ற சில பிரத்யேக உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் இதைச் சரிசெய்து விடலாம். Those peoples need to practice some exercise according to doctor
advice to strengthen the abdominal cavities
after child birth.
சிறுநீர்ப் பையின் தசைகள் இயல்பு நிலைக்கு வருவதற்கான உடற்பயிற்சிகளை செய்வதன் மூலமும் ஹோமியோபதியில் நோயின் அறிகுறிகளுக்கேற்ற பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். Proper exercise and Homeopathy
medication works well for this issues. Its good to consult a experienced
Homeopathy doctor to get proper treatment.
ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – இருமும்போது சிறுநீர்வருதல் – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==