கேள்வி: உடலுறவின்
போது என் மனைவி எந்த ஒரு உணர்ச்சியையும் வெளிப்படுத்த மாட்டேன்கிறாள். ஒரு பெண் உச்ச நிலை அடைந்ததை எப்படிக் கண்டு பிடிப்பது?
My wife never express any
feeling during sex, How can I identify that she reaches the orgasm?
மருத்துவர் பதில்: பெண் குறியின் உள் உதடுகள் இரு மடங்கு தடிப்பாகும். உள் உதடுகள் வெளி உதடுகளை வெளியே உந்தித் தள்ளும். அதனால் பெண் குறியின் நுழைவாய் மிகப் பெரியதாகும்.
இந்த நேரத்தில் உள் உதடுகளின் நிறமும் நுண்மையான மாறுதலுக்கு உள்ளாகும். இந்தத் தோல் நிற மாற்றத்தைக் கவனித்தால் போதும் அவள் உச்ச நிலையை நெருங்கிக் கொண்டிருக்கிறள் எனச் சொல்ல முடியும்.
உறவின் போது உண்டாகும் கிளர்ச்சி நிலையில் மார்பகங்களின் கரு வட்டப்பகுதி தடிக்கிறது. இன்ப எழுச்சிக்கட்டத்தில் அந்த நிலை தொடர்ந்து முலைக்காம்புகள் விரைத்து நிற்கின்றன.
குழந்தை பெறாத, பால் தராத நிலையில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு இன்ப எழுச்சியில் 20
சதவிகிதம் அல்லது 25 சதவிகிதம் மார்பின் அளவே கன பரிமாணமே அதிகரிக்கும். குழந்தை பெற்ற பெண்களுக்கு இப்படி வராது. இதனால் மார்பில் உணரப்படும் உணர்வலைகள் குறைவு என்று அர்த்தம் கொள்ளக்கூடாது.
ஒருவேளை
நீங்கள் முன்விளையாட்டிற்கு எடுத்துக்கொள்ளும் நேரமும் முறையும் கூட உங்களின்
மனைவிக்கு உணர்ச்சியை ஏற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட காரணமாக இருக்கலாம்.
தயங்காது
மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற்று, பூரண சுகத்தை இருவரும் பெறுங்கள்.
Her inner vaginal lips (Labia Minora)
gets thicken during excitement, Enlargement og clitoris will happen, and
vaginal wall starts lubrication and dilates the vaginal wall.
Blood rushes to the labia minora and
gets reddish coloration. Change of color in labia minora is also the
significant to get arousal.
Erection in nipple is also the main
point to notice the arousal state.
If she feels any difficult to reach orgasm its
good to consult the doctor in person.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தரி – 26, பெண்மை தண்மை குறைபாடு – 99******00 –
20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==