Saturday, October 25, 2014

கவன குறைபாடு மற்றும் அதீத செயல்பாடு குறைபாடு Attention Deficit and Hyperactivity Disorder. சிகிச்சை & உளவியல் ஆலோசனைகள் , சென்னை, தமிழ் நாடு






கவன குறைபாடு மற்றும் அதீத செயல்பாடு குறைபாடு  Attention Deficit and Hyperactivity Disorder. treatment specialty hospital doctor chennai, tamilnadu




கவன குறைபாடு மற்றும் அதீத செயல்பாடு குறைபாடு
Attention Deficit and Hyperactivity Disorder.
பொதுவாக அனைவருக்கும் குழந்தைகள் துருதுருவென  சுட்டித்தனமாக இருப்பது பிடிக்கும் . ஆனால் இந்த மிகைசுட்டி குழந்தைகள் என அழைக்கப்படும் ADHD குழந்தைகள் சிறிது நேரம் கூட ஓய்வு இல்லாமல் ஓடிகொண்டே இருக்கும் . மேலும் எந்த ஒரு செயல்களிலும் கவனம் செலுத்தாது.

இது மூன்று வகைப்படும்
Ø  அதிக செயல்பாடு  - துருதுருப்பு -  Hyperactivity
Ø  கவனக்குறைபாடு Attention Deficit
Ø  இரண்டும் கலந்தது Attention Deficit and Hyperactivity

அதிகசெயல்பாடு:
குழந்தை சிறிது நேரம் கூட ஒரு இடத்தில் இருக்காது . எதாவது பொருளை எடுத்து கொண்டோ, ஓடி கொண்டோ இருக்கும். கேள்வி கேட்டு முடிக்கும் முன்பே பதில் சொல்ல ஆரம்பித்து விடும்.எதற்கும் பொருமையாக காத்திருக்காது உடனே வேண்டும் என அடம் பிடிக்கும் .

குழந்தை அளவுக்கு அதிகமாக பேசும். வகுப்பில் தனது இருக்கையில் இல்லாமல் வேறு இடங்களுக்கு மாறி மாறி அமரும். மற்ற மாணவர்களின் செயல்களில் குறுக்கிடும் , பேச்சை இடை மறிக்கும். இந்த ஒரு குழந்தை இருப்பது பல குழந்தைகளை பார்ப்பது போல இருக்கும் . புதிய இடம் சென்றாலும் சிறிது நேரத்தில் தனது சேட்டையை தொடரும். சில நேரங்களில் புதியவர்களை கண்டால் மிகவும் அமைதியாக இருக்கும். அவரிடம் பழகிய சில நிமிடத்தில் அவரிடமும் தனது சேட்டை செயல்களை ஆரம்பித்துவிடும்.

கவன குறைபாடு
குழந்தை எதையும் காதுகொடுத்து கேட்காது. சில நேரங்களில் நாம் கூப்பிட்டாலும் திரும்பி பார்க்காது. எழுத சொன்னால் எழுதாது. அடம் பிடிக்கும். வகுப்பறையில் சில நேரங்களில் ஆசிரியரின் மேற்பாற்வையில் எழுதும். ஆனால் வீட்டில் எழுத சொன்னால் எழுதாது. நல்ல ஞாபக சக்தி இருக்கும், ஆனால் நாம் எதையாவது கேட்டால் பதில் கூறாது. சில நேரம் கழித்தோ சில நாட்கள் கழித்தோ நாம் கேட்ட கேள்விகளுக்கு மிகச்சரியான பதிலை சொல்வார்கள்.

மற்ற அறிகுறிகள்
அடிக்கடி சளி பிடித்தல், சுரம், உடல் மெலிந்திருத்தல், பசியின்மை மலச்சிக்கல் போன்ற அறிகுறிகள் காணப்படலாம்.

சிகிச்சை

குழந்தையின் அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள் நல்ல பலனளிக்கும், மேலும் பெற்றோர்களுக்கான உளவியல் ஆலோசனை, பள்ளி ஆசிரியரிடம் தெரிவிக்க வேண்டிய விஷயங்கள் முதலியவற்றை உளவியல் ஆலோசகர் / மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கலாம்.  



ஹோமியோபதி சிகிச்சை  & உளவியல் ஆலோசனைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  நோய்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயதுஅலைபேசி எண்பிரச்சனை (ஒரு வரியில்) தேதிகிழமைஇடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 8 – 99******00 – ADHD மிகைசுட்டி குழந்தை – 20-12-2014 – சனிக்கிழமைசென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.







==--==

Please Contact for Appointment