கேள்வி – எனக்கு அடிக்கடி கனவில் விந்து வெளியாகிவிடுகிறது - இதை எவ்வாறு தடுப்பது? - Semen
Discharge during night dreams. How to prevent the semen discharge?
பதில் – கனவில் விந்து வெளியாவது இயற்கைதான். கனவில் விந்து வெளியாவது தண்ணீர் தொட்டியில் உள்ள ஓவர் புளோ போன்றது. சுயஇன்பம்(Masturbation) அல்லது தாம்பத்தியத்தில்(Sexual
Intercourse) ஈடுபடும்போது இது குறைந்து விடும். விரைப்புத்தன்மை இல்லாமல் விந்து வெளியேறினாலோ, மலம்
கழிக்கும்போதும், சிறுநீர்கழிக்கும்போதும் விந்து வெளியேறினால் உடனடியாக
மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.
*********************
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர் – 26, விரைப்பு தண்மை குறைபாடு - 99******00 – 20-12-2014
– சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.