கேள்வி –28 வயது பெண் நான். எனது காதலனுக்கு
ஹெர்பிஸ் – Herpes என்ற பால்வினை சரும நோய் உள்ளது. இது என்ன நோய்? நான் முத்தமிடலாமா? அவரை திருமணம் செய்துகொள்ளலாமா? இது எனது பாலுறவு வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தும்? நாங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளலாமா? திருமண வாழ்க்கை நன்றாக இருக்குமா? Am 28
yrs old unmarried female. My boy friend affected with Herpes skin diseases, Can
I marry him? Can I kiss and have normal sex with him? Is there is any treatment
for this herpes?
பதில் – பிறப்புறுப்பில் ஏற்படும் ஹெர்பிஸ் தொற்றுநோயுள்ள ஒருவருடன் உடலுறவு கொள்வதால் ஏற்படுவதாகும். இதனை தடுக்க மருந்துகள் உள்ளன. இது கொப்புளங்கள் இருக்கும்போது தொற்றக் கூடியது. முத்தமிடுவது, அவருடன் உடலுறவு கொள்வது நல்லதில்லை. உங்களால் இயல்பான
தாம்பத்ய வாழ்க்கை வாழ முடியாது. குழந்தை பெற்றுக் கொள்வதும் பிரச்சனைக்குறியதே. நீங்கள் அவரை திருமணம் செய்ய முடிவெடுக்கும் முன்பாக ஒரு மருத்துவரை நேரில் கலந்து ஆலோசிப்பது நல்லது. It’s a viral infection, proper treatment
helps for Herpes, Its not advisable to marry or having sex with him, its good
to consult a expert doctor before decide for marriage,
**************
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர்
– 26, ஹெர்பிஸ் பால்வினை நோய் – 99******00 –
20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==