கேள்வி – 28 வயது திருமணமாகாத ஆண் நான். கடந்த ஏழு ஆண்டுகளாக நீரிழிவு நோய் இருக்கிறது. கடந்த சில மாதங்களாக, எனக்கு பாலுணர்வு உணர்ச்சியே இல்லை, விறைப்புத்தன்மை குறைபாடு, உடலுறவில்
ஆர்வமின்மை போன்றவை ஏற்படுகி்றது. சர்க்கரை நோய்க்கான ஆங்கில சிகிச்சை எடுத்துவருகிறேன். சர்க்கரை ஓரளவு
கட்டுப்பாட்டில் உள்ளது.
கடுமையான
வேலையினால் மன அழுத்தம், குடும்ப பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். இவை உடல், மன ஆரோக்கியம் தொடர்பான மலட்டுத்தன்மை, விரைப்பின்மை போன்ற வேறு பிரச்சனைகளையும் ஏற்படுத்தும் என்பதும் எனக்கு தெரியும். இதிலிருந்து வெளிவர என்ன தீர்வு, இதற்கு
மருத்துவ சிகிச்சை உண்டா?
Am 28
yrs old unmarried male, am suffering with diabetes for last 7 years. I feel low
sexual desire and erectile dysfunction, am undergoing treatment for diabetes
and its under some what control,
Am suffering
with stress due to work pressure as well as family tension. Is there is any
treatment for this problem?
பதில் – நீரிழிவு நோய் ஆண்மை
குறைபாடு, மலட்டுத்தண்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
உங்கள் பிரச்சனைக்கான சரியான காரணத்தை தெரிந்துகொள்ள நீங்கள் மேலும் பல பரிசோதனைகளை செய்துகொள்ள வேண்டும். இதற்காக பதட்டப்படவோ, பயப்படவோ தேவையில்லை. முறையான உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மற்றும் சரியான
முறையான மருந்துகளை சாப்பிட்டாலே திருமணத்திற்கு முன்பாகவே நீங்கள்
சரியாகி விடலாம்.
மேலும்
சரியான சிகிச்சை பெற மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்று
பலன் பெறவும்..
There are many reason for Erectile dysfunction,
and low sexual desire, Diabetes is one of the main reason, No worries, proper
diet, medication, exercise helps you to get rid of your problem.
Its good to consult the doctor in person
to clear your doubts and get proper treatment,
All the best for your married life
****************
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: சுந்தர்
– 26, விரைப்பு தன்மை குறைபாடு – 99******00 –
20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.