கல்
மண் ,சுண்ணாம்பு, சாக்பீஸ், சாப்பிடும் குழந்தைகள் - PICA
கையில் கிடைக்கும் கல் மண் ,சுண்ணாம்பு, சாக்பீஸ் ஆகியவற்றை
சாப்பிடுவதற்கு பைகா என்று பெயர் . ஒரு வயது முதல் இரண்டு வயது வரை
புதிய பொருள்களை உண்ணும்
ஆர்வம் இருக்கும் . இரண்டு வயதை தாண்டிய பிறகும் மேலே கூறிய பொருள்களை
சாப்பிட்டால் அது தவறு .
காரணங்கள்
- இரும்பு சத்து குறைபாடு
- துத்தநாக
சத்து குறைபாடு
- பெற்றோரின்
கவன குறைவு
- மற்றும் சில
மன நல குறைபாடுகள்
சிகிச்சை - Treatment for PICA
- பெற்றோர்கள் குழந்தையின் நடவடிக்கையை கவனிக்க வேண்டும்ண்டும்
- இரும்பு
மற்றும் துத்தநாக சத்துள்ள விட்டமின் மருந்துகளை மருத்துவரின் ஆலோசனை படி தரவேண்டும்
ஹோமியோபதி சிகிச்சை
நோயின்
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருத்துவ சிகிச்சை நல்ல பலனளிக்கும். தயங்காமல்
ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்றால் நல்ல பலன் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும்
தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக்
ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com,
homoeokumar@gmail.com
முன்பதிவிற்கு அழைக்கவும்
அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.
முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை
– இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 8 –
99******00 – Eating Chalks, mud, and paints – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.
==--==