Sunday, May 18, 2014

ஆக்னி – முகப்பருக்கள் ஓமியோபதி சிறப்பு சிகிச்சை மருத்துவர், மருத்துவமனை, சென்னை, வேளச்சேரி, தமிழ்நாடு, Acne – Pimples Homeopathy Specialty Doctor Hosptal, Chennai, Velachery, Tamilnadu



 ஆக்னி – பருக்கள், Acne – Pimples, ஆக்னி வல்காரிஸ் (Acne Vulgaris) என்பது ஒரு தோலில் ஏற்படும் ஒருவகை சீழ்கட்டியாகும்.  முகப்பரு அறிகுறிகள் (Symptoms of Pimples - Acne) •	வளரும் பருவத்தில் ஏற்படும். 20 மற்றும் 30 வயதுகளில் உள்ளோற்கு எற்படலாம்.(Teen age and Middle age peoples may suffer with acne) •	முகம், மார்பு மற்றும் முதுகுபுறத்தில் அதிகமாக காணப்படுதல், Acne affects in Face, Chest, Back side, •	பருக்களால் ஏற்படும் காயங்கள்.(Wounds due to Squeezing Pimples) •	நாளடைவில் ஏற்படும் வடுக்கள்.(Pimple Marks) •	பெண்களில் மாதவிடாய் காலத்திற்கு முன்பு நிலை மோசமடைதல்.(Acne Pimples getting worsen before menses cycle) •	ஆண்களுக்கும் பருக்கள் மிக மோசமாக வரலாம்.   காரணங்கள் •	பருக்கள் தோன்றுவதற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்படவில்லை. சிலருக்கு ஆன்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அறிகுறிகளை தூண்டும் •	தோலில் முடி வேர்க்கால்களை சுற்றி கெராடின் என்று சொல்லப்படும் புரதப்பொருள் அடைவதினால் கருந்தலைகள் - ப்ளாக்ஹெட்ஸ் (Black Heads) மற்றும் வெள்ளை நிற தலைகள் – வைட்ஹெட்ஸ் (White Heads) எனப்படும் மிகச்சிறிய முள் போன்ற அமைப்புகள் தோன்றுகின்றன. அடைபட்டபோதும், செபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous Cysts)  சீபம் (Sebum)  எனப்படும் எண்ணைப் பொருளைச் சுரக்கின்றன. அப்படி அடைபட்ட முடி வேர்க்கால் பையில் சுரக்கும் சீபம் எனும் எண்ணைப் பொருள் அதிகளவு சேரும்போது வீக்கம் அடைகிறது. வீக்கம் அதிகரிக்க முடி வேர்க்கால் பை வெடிக்கிறது. அப்போது, தோலின் மேல் சாதாரணமாக காணப்படும் பாக்டீரியாக்கள் புகுந்து நோய் தொற்றினை உண்டாக்கி பருக்களை ஏற்படுத்துகிறது. பின் இவை பெரிதாக வளர்ந்து கட்டிகளை ஏற்படுத்துகின்றன. •	எரிச்சலை ஏற்படுத்தும் கிரீம்கள் மற்றும் எண்ணைகள் முகப்பரு வர ஒரு காரணம். Fairness creams and Oils,  •	உட்கொள்ளும் சில மருந்துகள்.(Some medications) •	தோலில் எற்படும் உராய்வு, வாகனம் ஓட்டும்போது அணியும் ஹெல்மெட் மற்றும் தொலைபேசிகள் உபயோகத்தின் போது ஏற்படுவது, போன்றவை (Skin irritations)  முகப்பரு வராமல் தடுப்பது எப்படி •	பருக்களினால் ஏற்படும் காயத்தில் கைகளை வைத்து தொடுவதைத் தவிர்க்கவும், Don’t touch the pimples often, •	முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். Clean your face accordingly, •	முகத்தை அழகு படுத்த பயன்படுத்தப்படும் அழகுசாதன பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனம்தேவை. Be careful while using Beauty creams,  •	சில நேரங்களில் சில வகை உணவுவகைகள் பருக்களை அதிகப்படுத்தும். அவற்றை தவிர்க்கவும். Some food may aggravates the pimple, so avoid such kind of food,  முகப்பரு ஓமியோபதி சிகிச்சை  அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள், முகப்பருவிற்கு நல்ல பலனளிக்கும்.     முகப்பரு ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  முகப்பருக்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com       மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள் சென்னை:- 9786901830  பண்ருட்டி:- 9443054168  புதுச்சேரி:- 9865212055 (Camp) மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com   முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.  முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Muga pparu முகப்பரு Acne Pimples – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,  மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.




ஆக்னி – பருக்கள், Acne – Pimples,
ஆக்னி வல்காரிஸ் (Acne Vulgaris) என்பது ஒரு தோலில் ஏற்படும் ஒருவகை சீழ்கட்டியாகும்.

முகப்பரு அறிகுறிகள் (Symptoms of Pimples - Acne)
  • வளரும் பருவத்தில் ஏற்படும். 20 மற்றும் 30 வயதுகளில் உள்ளோற்கு எற்படலாம்.(Teen age and Middle age peoples may suffer with acne)
  • முகம், மார்பு மற்றும் முதுகுபுறத்தில் அதிகமாக காணப்படுதல், Acne affects in Face, Chest, Back side,
  • பருக்களால் ஏற்படும் காயங்கள்.(Wounds due to Squeezing Pimples)
  • நாளடைவில் ஏற்படும் வடுக்கள்.(Pimple Marks)
  • பெண்களில் மாதவிடாய் காலத்திற்கு முன்பு நிலை மோசமடைதல்.(Acne Pimples getting worsen before menses cycle)
  • ஆண்களுக்கும் பருக்கள் மிக மோசமாக வரலாம்.

காரணங்கள்
  • பருக்கள் தோன்றுவதற்கான உண்மையான காரணங்கள் கண்டறியப்படவில்லை. சிலருக்கு ஆன்ட்ரோஜன் என்னும் ஹார்மோன் அறிகுறிகளை தூண்டும்
  • தோலில் முடி வேர்க்கால்களை சுற்றி கெராடின் என்று சொல்லப்படும் புரதப்பொருள் அடைவதினால் கருந்தலைகள் - ப்ளாக்ஹெட்ஸ் (Black Heads) மற்றும் வெள்ளை நிற தலைகள் – வைட்ஹெட்ஸ் (White Heads) எனப்படும் மிகச்சிறிய முள் போன்ற அமைப்புகள் தோன்றுகின்றன. அடைபட்டபோதும், செபேசியஸ் சுரப்பிகள் (Sebaceous Cysts)  சீபம் (Sebum)  எனப்படும் எண்ணைப் பொருளைச் சுரக்கின்றன. அப்படி அடைபட்ட முடி வேர்க்கால் பையில் சுரக்கும் சீபம் எனும் எண்ணைப் பொருள் அதிகளவு சேரும்போது வீக்கம் அடைகிறது. வீக்கம் அதிகரிக்க முடி வேர்க்கால் பை வெடிக்கிறது. அப்போது, தோலின் மேல் சாதாரணமாக காணப்படும் பாக்டீரியாக்கள் புகுந்து நோய் தொற்றினை உண்டாக்கி பருக்களை ஏற்படுத்துகிறது. பின் இவை பெரிதாக வளர்ந்து கட்டிகளை ஏற்படுத்துகின்றன.
  • எரிச்சலை ஏற்படுத்தும் கிரீம்கள் மற்றும் எண்ணைகள் முகப்பரு வர ஒரு காரணம். Fairness creams and Oils,
  • உட்கொள்ளும் சில மருந்துகள்.(Some medications)
  • தோலில் எற்படும் உராய்வு, வாகனம் ஓட்டும்போது அணியும் ஹெல்மெட் மற்றும் தொலைபேசிகள் உபயோகத்தின் போது ஏற்படுவது, போன்றவை (Skin irritations)

முகப்பரு வராமல் தடுப்பது எப்படி
  • பருக்களினால் ஏற்படும் காயத்தில் கைகளை வைத்து தொடுவதைத் தவிர்க்கவும், Don’t touch the pimples often,
  • முகத்தை சுத்தமாக வைத்துக் கொள்ளவும். Clean your face accordingly,
  • முகத்தை அழகு படுத்த பயன்படுத்தப்படும் அழகுசாதன பொருட்களைப் பயன்படுத்தும்போது கவனம்தேவை. Be careful while using Beauty creams,
  • சில நேரங்களில் சில வகை உணவுவகைகள் பருக்களை அதிகப்படுத்தும். அவற்றை தவிர்க்கவும். Some food may aggravates the pimple, so avoid such kind of food,

முகப்பரு ஓமியோபதி சிகிச்சை
அறிகுறிகளுக்கேற்ற ஹோமியோபதி மருந்துகள், முகப்பருவிற்கு நல்ல பலனளிக்கும்.



முகப்பரு ஹோமியோபதி சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
ஹோமியோபதி சிறப்பு மருத்துவர் செந்தில் குமார் தண்டபாணி அவர்களிடம் இதைப்போன்ற  முகப்பருக்களுக்கு சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் செந்தில் குமார் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com






மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
பண்ருட்டி:- 9443054168
புதுச்சேரி:- 9865212055 (Camp)
மின் அஞ்சல் : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

முன்பதிவிற்கு அழைக்கவும் அல்லது மின் அஞ்சல் அனுப்பவும்.

முன்பதிவிற்கு: உங்களின் பெயர் - வயது – அலைபேசி எண் – பிரச்சனை (ஒரு வரியில்) தேதி – கிழமை – இடம், முதலியவற்றை குறுந்தகவல் மூலம் அனுப்பவும். உதாரணம்: ரம்யா - 28 – 99******00 – Muga pparu முகப்பரு Acne Pimples – 20-12-2014 – சனிக்கிழமை – சென்னை,
மருத்துவர் உங்களின் முன்பதிவை குறுந்தகவல் மூலம் உறுதிப்படுத்துவார்.






==--==

Please Contact for Appointment