கேள்வி: எனக்கு இப்பொது மிகுந்த பொடுகு தொல்லை, திடீரென எனக்கு பயங்கரமாக முடி உதிர்கிறது. பியூட்டி பார்லரில்
என்னவெல்லாமோ செய்து பார்த்தும் எதுவும் பயனளிக்காத வகையில் வருத்தமாக இருக்கிறேன். ஒரு தீர்வு சொல்லுங்கள். Am suffering with heavy dandruff, i underwent many beauty parlor treatment but no effective, what is the reason for dandruff
மருத்துவர் பதில்: தினமும் அல்லது குறைந்தது வாரத்தில் நான்கு முறையாவது சுத்தமாக தலைக்கு குளித்தால் பொடுகு போய்விடும்.
முடி உதிர்வதை தடுக்க முக்கியமாக இரவில் நீண்ட நேரம் கண் விழிக்ககூடாது. உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டும்.
நீங்கள் பொடுகுக்காக என்னவெல்லாமோ செய்து பார்த்து எதுவும் பயனளிக்கவில்லை என்று சொல்லியிருக்கிறீர்கள். இது ஸ்கேல்ப் சோரியாசிஸ்ஸாக இருக்க வாய்ப்பு உண்டு. This problem may be scalp psoriasis.
இதன் அறிகுறிகள் தலையில் திட்டு திட்டாக பொடுகு போன்று உதிரும். தலையில் அரிப்பு அதிகமாக இருக்கும், அதிகமாக முடி உதிரும், தோல்பட்டை, மார்பு, முகம், கைகளில் பொடுகு உதிர்ந்து காணப்படும். தலைமுடிகளில் சொரியாமலேயே வட்டவட்டமாக பொடுகு நிறைந்து காணப்படும்.
மேற்கண்டவற்றில் எதேனும் அறிகுறிகள் இருந்தால் தாமதம் செய்யாமல் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று உங்கள் பிரச்சனைகளில் இருந்து விடுபடுங்கள்.
Constitutional Symptomatic Homeopathy medicines helps for Scalp Psoriasis and Dandruff
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக் 24* 7 ஹெல்த் லைன்
--==--