கேள்வி: தோலில் எந்த விதமான நோய்கள் வரலாம் டாக்டர்?
மருத்துவர் பதில்: தோலில் பொதுவாக பலருக்கு வெயில் காலத்தில் வருவது வியர்க்குரு ஆகும். இருபாலருக்கும் பொதுவாக முகப்பரு வரலாம். இதுதவிர ஸ்கேபிஸ் எனப்படும் சொறி சிரங்கு, மீன் செதில் படை எனப்படும் சோரியாஸிஸ், லூக்கோடெர்மா எனப்படும் வெண்புள்ளிகள், கரப்பான் எனப்படும் எக்ஸிமா, காணாக்கடி, தொடை இடுக்கு பகுதியில் வரும் காளான் தொற்று, மொலாஸ்கம் கண்டேஜியோசம் எனப்படும் பாலுண்ணிகள், மரு, மேக வெட்டு போன்றவை பொதுவாக வரலாம்.
மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு
கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please
Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக் 24* 7 ஹெல்த் லைன்
==--==