Thursday, October 24, 2013

எடை குறைப்பிற்கு குறிப்புகள்








1: தினமும் குறைந்த்து 8 டம்ளர்கள் நீர் அருந்துவது அவசியம்.

 2:
பழச்சாறுகள், கிரீம், காபி அல்லது டீ-யில் சர்க்கரை அனைத்தும் எடையை கூட்டிவிடும்.

 3:
எடைக்குறைப்பிற்கு அருமருந்து தண்ணீர்.

 4:
ஒரு நாளில் 5 முதல் 6 சிறிய அளவு சாப்பாடு அல்லது ஸ்னாக்ஸ் உட்கொள்ளவும்.

 5:
நடப்பதை ஒரு பழக்கமாக்கிக் கொள்ளவும். தினமும் 45 நிமிடம் நடக்கவும்.

 6:
சுரைக்காய், தக்காளி போன்ற காய்கனிகளை அதிகம் உண்ணவும்.

 7:
பசி எடுக்கும்போது மட்டும் உணவு உட்கொள்ளவும்.

 8:
துரித மற்றும் பேக் செய்யப்பட்ட உணவுப்பொருட்களைத் தவிர்க்கவும்.
 





மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
76 6720 9080
விவேகானந்தா கிளினிக்  24* 7 ஹெல்த் லைன்







==--==

Please Contact for Appointment