Saturday, October 26, 2013

உடலுறவுக்கு பின் சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் வலி Burning urine after sex










சமீபத்தில்தான் எனக்கு திருமணமானது, திருமணமான நாள் முதல் உடலுறவு கொண்டால் சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் மற்றும் வலி ஏற்படுகிறது. இது எதனால், இதற்கு சிகிச்சை என்ன? Am recently married girl, after sex intercourse am suffering with pain and Erichal Burning while passing urine. 

திருமணமான தம்பதிகளுக்கு தாம்பத்திய உறவின் காரணமாக சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷன் நீர்க்கடுப்பு ஏற்படலாம். பொதுவாக ஆசனவாயில் மலம் வெளியேறும் இடத்தில் எப்போதும் சில கிருமிகள் இருக்கும். தாம்பத்திய உறவின் போது, சிலருக்கு அந்தக் கிருமிகளில் சில சிறுநீர்ப் பாதைக்குள் சென்று விட வாய்ப்பு இருப்பதால், உறவு முடிந்ததும் பெண்கள் கண்டிப்பாக பிறப்புறுப்பை தண்ணீரால் சுத்தம் செய்வதோடு சிறுநீரும் கழிப்பது நல்லது. Recently married couples may suffer with urinary infection because of sex intercourse.Its good wash your vagina after every sexual contact with husband,


தொடர்ந்து ஏற்படும் சிறுநீர்த் தொற்று -யூரினரி இன்ஃபெக்ஷனுக்கு ஹோமியோபதியில் பக்கவிளைவுகள் இல்லாத பாதுகாப்பான மருந்துகள் நல்ல பலனலிக்கும். தயங்காது ஹோமியோபதி மருத்துவரை அணுகி சிகிச்சை மேற்கொள்ளவும். Homeopathy medicines helps for urinary infection.


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us
9786901830
விவேகானந்தா கிளினிக் ஹெல்த் லைன்








==--==

Please Contact for Appointment